பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

midst

389

militarism


midst (n) - நடுப்பகுதி.in the midst of - நடுவே.
midstream (n) - நடுநீரோடை..
midsummer (n) - நடுவேனில்,கோடை.Mid Summer's Day - நடுவேனில் நாள், ஜூன் 24
midway (a, adv) இடையில்,பாதியில் (n)- பாதி, இடை, நடு.
midweek (n) - நடுவாரம் (adv) -வார நடுவே.
midwife (m) - மருத்துவச்சி,தாய்ச்சி, பேறு கால உதவியாளர். midwifery (n) - பேற்றுத் துணை மருத்துவம் ஒ. nurse.
midwinter (n) - நடுமாரி.(டிசம்பர்)
mien (n) - தோற்றம், சாயல்,நடை.
might (n) - வலிமை,ஆற்றல்,mighty (a) - வலிமை வாய்ந்த mightly (adv).
might - (V) past tense of may. might not, mightn't (அனுமதி,வேண்டுகோள், இயலுமை)
migraine (n) - ஒற்றைத் தலைவலி.
migrate (V) - குடிபெயர், இடம் பெயர், வலசை போ, migrant (n) - குடிபெயர்ந்தோர், இடம் பெயர்வன.migration (n) - குடிபெயரல், இடம் பெயரல், migratory (a)- இடம் பெயரும் migratory birds - வலசை புலம் பெயரும் பறவைகள்.

militarism

Mikado (n) - ஜப்பான் பேரரசர்
mike(n) - microphone - ஒலிபெருக்கி, ஒலிவாங்கி,
milage, milege (n) - கல் தொலைக் கட்டண அளவு. milage advance - கல்தொலைக் கட்டணப்படி
milch - Cow (n) - கறவை மாடு.
mild(a) - மென்மையான, இணக்கமுள்ள, சீரான mild answer - மென்மையான பதில். mild punishment - கனிவான தண்டனை.mild steel - சீரான எஃகு.
mildew - பூஞ்சை, பூஞ்சக் காளன் (v) - இப்பூஞ்சை உண்டாக்குமாறு செய்.
mile (n)- மைல், கல்தொலைவு, 1.6 கி.மீ. அதிகம். milestone (n) - எல்லைக்கல். miler (n) -மைல் ஒட்டக் குதிரை,மைல் ஒட்டக்காரர்.
milieu (n) - சூழ்நிலை.
militant (a) - போர் ஆர்வமுள்ள, எதிர்ப்பார்வமுள்ள (n) - போராளி, போராடி, militancy (n)- போர் விரும்பும் தன்மை.
militarism (n) - போருடைமை. போர்செய் கொள்கை militarist (n) - இக்கொள்கையர் militaristic (a) - militarize (v) - நிலத்தை/சமூகத்தைப் போருக்குப் பயன்படுத்து.