பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

military

390

milionaire


military (a) - போர்சார்,போர்ப் படைசார் இராணுவம் the military. தரைப்போர்ப் படை. military rule - போர்ப் படையாட்சி. military service - போர்ப்படைப் பணி
militate (v) - எதிர்த்து நில்,கிளர்ச்சி செய், எதிராக அமை.
militia (n) நாட்டுப்படை militia man (n) இப்படை வீரர்.
milk (n) - பால், (v)- பால் கற. milky (a) - பால் போன்ற. milk - bar - பால் வாங்கும் கடை. milk - chocolate (n) - பாலினிப்பு milk - float - பால் வழங்கும் ஊர்தி.(வீடுகளுக்கு). milk-loaf- பால்ரொட்டி, milk - maid – பால்காரி. milk - man - பால்காரன்.milk - pudding - பாற்பொங்கல்.milk-round-பால்காரர் வழி.
milk - run - வழக்கமான வேலை.
milk - shade - பால் நுரை, குடி பொருள்
milk-sop - கோழை.
milk-teeth - பால்பல்.
milky-weed - பாற் சுரப்புக் களைச் செடி milkyway - வானகப் 'பால் வீதி' விண்மீன் மண்டலம்.
milk - white (n)- பால்வெண்மை,milker (n) - பால் கறப்பவர், கோனார், பால் கொடுக்கும் விலங்கு. milking machine - பால் கறக்கும் எந்திரம்.

milionaire

mill (n) - ஆலை. (v) அரை, விளிம்பு அமை (நாணயம்), வெட்டி வடிவமாக்கு,
miller (n) - மாவாலைக்காரர்.
mil-board- வலிய ஒட்டுமட்டை(கட்டு).
mil-dam - ஆலைக்கான அணைக்கட்டு mill hand - ஆலைத் தொழிலாளி. mill-pond - ஆலைக் குட்டை. mill-race - ஆலை இயக்கும் நீரோட்டம்.
millstone - அரைவைக்கல் (ஆலை), திரிகை. millwheel - ஆலைச் சக்கரம், ஆலையாழி. millwright - ஆலைக் கம்மியர்.
millenium (n) - ஆயிரமாண்டுக் காலம்.
the milleniun - இயேசுவின் ஆயிரமாண்டுக் கால ஆட்சி it.llennial (a)
millepede (n) - மரவட்டை.
millet (n) - தினை, சாமை.
milliard (n)- நூறுகோடி, ஆயிரம் மில்லியன்.
millibar - மில்லிபார், காற்று மண்டல அழுத்த அலகு. milligram (n) - மில்லிகிராம். millilitre (n)- மில்லி லிட்டர்.millimetre (n) - மில்லி மீட்டர்
milliner (n) - மகளிர் தலைப்பாகை செய்பவர்.
millinery (n) - தலைப்பாகைத் தொழில்.
million (n) - மில்லியன், பத்து நூறாயிரம்.
milionaire (n) - பெருஞ் செல்வந்தர், கோடியஞ் செல்வர்.