பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mime

391

minibus


mime (n) - முகபாவனையால் கதை கூறல். mimetical (a) - ஒன்றைப் போல் நடித்துக் காட்டும், விகடம் செய்யும். mimic (n) - நடிப்புப் போலி (செய்பவர்) (v) -நடிப்பு போலி செய். mimicry (n) - நடிப்புப் போலி. mimicker – நடிப்பு செய்பவர்.
Mimosa (n) - தொட்டாற்சுருங்கி.
minar (n)- கோபுரம்.minaret(n)- சிறுகளைக் கோபுரம்
minatory (a) - அச்சுறுத்தும்.
mince (v) - வெட்டு, கொத்து, மென்று விழுங்கிப் பேசு. mining (a) - கொத்தும் mince - meat - கொத்திய இறைச்சி
mind {n} - உள்ளம், மனம், எண்ணம், கருத்து (v)- கவனி, நினைவில் வை.minded (a) - கவனிக்கும். machine minder - எந்திரத்தைக் கவனிப்பவர் mindful(a) - கவனிக்கும், கருத்தில் கொள்ளும். mindless (a) - கவனமற்ற. mindlessly(adv). mind-reader (n) - பிறர் உள்ளத்தை அறிபவர். minding (n) - பிறர் உள்ளத்தை அறிதல்
mine (pron) - என்னுடைய,எனது.
mine (n) சுரங்கம், சுரங்கவெடி, mine of information - தகவல் சுரங்கம்.

minibus

mine - detector - சுரங்கவெடி கண்டறியம் கருவி. mine-field - சுரங்கவெடியுள்ள பகுதி,இடருள்ள இடம். mine-layer - சுரங்க வெடி இடும் கருவியமைப்பு (கப்பல், வானூர்தி). mine-Sweeper - சுரங்கவெடி நீக்கி. mine-worker, miner - சுரங்கத் தொழிலாளி.
mine (v) சுரங்கந் தோண்டு, குகையமை, சுரங்கவெடி வை.
mineral (n) - கனிமம்,உலோக உப்பு.mineral oil (n) - கனிம எண்ணெய்.mineral water -கனிம நீர். mineralogy (n) - கனிமவியல் mineralogical (a) - கனிமவியல் சார். minerologist - கனிமவியலார்.
Minerva (n) - கலைமகள், போர்மகள்.
mingle (v) - கல, ஒன்றாகச்சேர்,கலந்துபழகு.
mingy (a) - மட்டமான,கஞ்சத்தனமுள்ள.
mini(n) - சிறிய பொருள்.mini dictionary - சிறு அகராதி.
miniature(n) - சிறு ஓவியப் படம்,சிறிய மாதிரி. miniature dogs - சிறிய நாய்கள். miniaturist(n) - சிறுஅளவு வரையும் ஒவியர்.
minibus (n) - சிறிய பேருந்து.

மட்டமான,