பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AST

34

athlete



AST-அட்லாண்டிக் திட்ட நேரம், அதிதே.
asterisk (n) - உடுக்குறி.asterisk (v).
asterism (n) - விண்மீன் கூட்டம்.
astern (adv) -பின்புறமாக(கப்பல்),
asteroid (n) - சிறுகோள்
asthma (m) - ஈளை நோய்.asthmatic (a).
as the case may be - நிலைக்கேற்ப,
astigmatism (n) - குவியாப் பார்வை. astigmatic (a).
astir (a, adv) - தூண்டும்,படுக்கையிலிருந்து எழுந்த.
astonish (v) - திகைக்கச்செய்,வியக்கச் செய். astonishment (n) - திகைப்பு, வியப்பு, astonishing (a) astonishingly (adv).
astound (v) - திகைக்கச் செய்.astounding (a).
astral (a) - விண்மீன்சார்.astral body.
astray (adv) - வழி தவறி. go astray.
astride (a, adv) - ஒவ்வொரு காலும் ஒரு பக்கத்தில், sitting astride a horse.
astringent (n) - சுருக்கு மருந்து,சுருக்கி.
astringent (a) - சுருக்கும்.கடுமையான. astringency (n).


astrology (n) - குறி நூல்,சோதிடம்,கணிய நூல்.astrologer (n) - கணியன், சோதிடர்.
astronautics, Cosmonautics (n) - விண்வெளிப் பயண இயல்.
astronaut, cosmonaut (n) - விண்வெளிப் பயனர், விண் வெளி வலவர். பா. Space.man, space hero. Space science,
astronomy (n) வானியல்.astronomer (n) - astronomical unit - வானியல் அலகு.
astrophysics (n) வான இயற்பியல், astrophysicist (n) - வான இயற்பியலார்.
astute (a) - அறிவுக் கூர்மையுள்ள.astutely. (adv) astuteness (n).
asunder (adv) - விலகி.துண்டாக.
asylum (a) - காப்பான, புகலிட(n) - புகலிடம்.
at (prep)- இடத்தில்,இல்.at all events - எது நேர்ந்தாலும். at an early date - விரைவில். at any rate-எவ்வாறு இருப்பினும்.
atavism (n) - மூதாதைத் தோற்றம். atavistic (a)
atheism (n) - நாத்திகம்,கடவுள் இல்லை என்னும் நம்பிக்கை. atheist (n)- நாத்திகர் ஓ. theism, theist. atheistic (a).
athlete (n) - விளையாட்டு வீரர். athlete's foot - விளையாட்டு வீரர் காலடி நோய். athletics (n) - விளையாட்டுக்கலை,