பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

misplace

396

mist


misplace (v)- தவறான இடத்தில் வை, தவறாகச் செய்,பொருத்தமின்றிப் பயன்படுத்து misplacement (n) - இடத்தவறி வைத்தல்.
misprint (n) - அச்சுப் பிழை.
mispronounce (v) - தவறாக ஒலி mispronunciation (n) - தவறான ஒலிப்பு.
misquote (v) - தவறாக மேற்கோள் காட்டு. misquotation (n) - தவறான மேற்கோள்.
misread (v) - தவறாகப் படி,பொருள் கொள். misreading (n) - தவறாகப் பார்த்தல், அளவெடுத்தல்.
misrepresent (v) - தவறாகக் காட்டு, தவறாகக் குறிப்பிடு. misrepresentation (n) - தவறாகச் சுட்டல்.
misrule (n) - தவறான ஆட்சி.
miss (v) - இழ, தவறு, தவறவிடு. missing (a) - காணவில்லை, வராதிருத்தல், காணாமல் போதல்.
miss (n) - செல்வி,அம்மா.ஒ.madam, மாணவி, மணமாகாத பெண்.
missal (n) - வழிபாட்டுப் பாடல் நூல்.
misshapen (a) - தவறான வடிவமுள்ள, உருக்குறைபாடுள்ள.
missile (n) - எறிபடை(ஏவு கணை).

mist

mission (n) - குழு,பரப்பு குழு,தொண்டு, கடன், நோக்கம்,பயணம்,பணி. mission Control - பயணக் கட்டுப்பாடு (வானவெளி) mission hospital - தொண்டு மருத்துவமனை. mission in life - வாழ்க்கை நோக்கம். mission of inquiry - விசாரணைக்குழு, mission school- தொண்டு நிறுவனப் பள்ளி. Ramakrishna Mission - இராம கிருஷ்ணா சமயத் தொண்டு. reconnaissance mission - உளவுப் பயணம். trade mission - வணிகக்குழு.
missionary (n) - சமயத் தொண்டர் (a) - சமயத் தொண்டு செய்யும்.
Missis/Missus, Mrs - திருமதி,மனைவி ஒ. mister, miss.
missive (n) - அலுவலகக் கடிதம்.
misspell (v) - தவறாக எழுத்துக் கூட்டு.
misstate (v) - தவறாகக் கூறு(உண்மை). misstatement (n) - தவறான கூற்று.
missy (n) - செல்வி, இளம் பெண். (அன்பு/இழிவு சுட்டும் விளி).
mist (n) - மூடுபனி,படலம்,மங்கல், தெளிப்பு (v)- மூடுபனி சூழ்ந்த, தெளிவில்லாத,