பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mistake

397

mix



mistake (n) - தவறு.(v) - தவறாகப் பொருள் கொள். mistaken (a) - தவறான.mistakenly (adv).
mister, Mr (n)- திரு.
mistime (v) - தவறான நேரத்தில் கூறு,செய்.
mistletoe (n) - புல்லுருவி.
mistral (n) - வலிந்த குளிர்க் காற்று.
mistranslate (v) - தவறாக மொழி பெயர். mistranslation (n) - தவறான மொழி பெயர்ப்பு.
mistreat (V) - தவறாக நடத்து,mistreatment - தவறாக நடத்துகை.
Mistress, Mrs (n) - திருமதி,பெருமாட்டி, விலங்குப் பெண் உரிமையாளர், இல்லத் தலைவி, ஆசிரியை, காமக்கிழத்தி.
mistrial (n) - தவறான வழக்குவிசாரணை,
mistrust (v) - தவறான நம்பிக் கொள்.(n) - தவறான நம்பிக்கை.mistrustful (a) - தவறான நம்பிக்கையுள்ள. mistrustfully (adv).
misunderstand (V) - தவறாகப் புரிந்து கொள். misunderstanding (n) - தவறாகப் புரிந்து கொள்ளல்,கருத்து வேறுபாடு.
misuse (v) - தவறாகப் பயன்படுத்து.(n) - தவறான பயன். misusage (n) - தவறான வழக்கு.

26

mite (n) - உண்ணி.
mite (n) - இயன்ற பங்களிப்பு, சிறுகுழந்தை, விலங்கு (பரிவாக நடத்தும் பொழுது) a, mite (adv). சிறிது, கொஞ்சம்.
mitigate (v)- தணி,மட்டுபடுத்து. mitigation (n) - தணிப்பு,mitigatory (a) - தணிக்கும்.
mitosis (n) - இழைப் பிரிவு.ஒ.meiosis.
mitre - உயரத்தலையணி (பேராயர்).
mitre joint (n) - மூலை இணைப்பு (மரம்) (v) இரு துண்டுகளை மூளைவாட்டில் இணை.
mitt (n) - தோல்கையுறை (பந்துபிடிப்பவர்- தளப்பந்து).
mitten (n) - கட்டை விரலையும் மற்ற நான்கு விரல்களையும் தனித்தனியாக மூடும் கையுறை, உள்ளங்கையையும் அதன் பின்புறத்தையும் மட்டும் மூடும் கையுறை, தனிக்கையுறை,
mix (V)- கல.mixture (n)- கலவை.mixed (a) - கலந்த. mix (n) - கலப்பு,social mix சமூகக் கலப்பு. mixed bag - பொருள் கலப்பு, மக்கள் கலப்பு. mixed blessing - கலப்பு வாழ்த்து (நன்மை தீமை).mixed doubles - கலப்பு இரட்டையர் (ஆண் பெண்-வரிப்பந்தாட்டம்). mixed farming - கலப்புப் பண்ணை (பயிர்,கால்நடை).