பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mixed grill

398

modemist


mixed grill - கலப்புக்கறி (இறைச்சி, காய்கறி), mixed marriage - கலப்புத் திருமணம். (வேறுபட்ட இனம்,மக்கள்), mixed metaphor - பொருந்தாத உருவகங்கள் கலப்பு.
mixed up (a)-குளறுபடியான சமூகத்தகைவற்ற.
mixer (n)- கலப்பி.food-mixer - உணவுக் கலப்பி. கலப்பவர் (காட்சி-தொலைக்காட்சி).
mix-up (m) - குழப்ப நிலை, தவறாகப் புரிந்து கொள்ளுதல்.
mizzen (n) - பின்புறக் கப்பற்பாய், mizzen yard - பின் புறக் கப்பற் பாய்மர விட்டம். mizzen mast (n) - பின் கோடிக்கப்பல் பாய்மரம்.
mizzle (n) - மழைத்தூறல் (v)மழைதூறு.
mnemonic (n) - நினைவுக் குறிப்பு.mnemonics (n) - நினைவுக் குறிப்பு முறை.
moan (v) - புலம்பு, அழு.(n)-புலம்பல்,அழுதல்.
moat (n) - அகழி (V)-அகழியால் வளை
mob (n) - கும்பல். (V) - கும்பலாகத் தாக்கு. mob psychology (n) - கும்பல் உளவியல்.
mobile(a) - இயங்கும், நடமாடும். mobile library - வலம்வரும் நூலகம்.
mobility (n) - இயங்கு திறன்.
mobilize (v) - படை திரட்டு,போருக்கு ஆயத்தம் செய்.

mobster (n) - கும்பல் குற்றவாளி.moboсracy (n) - கும்பலாட்சி.
mock (v)- ஏளனஞ்செய்.(n) ஏளநம்.கேலி. mockery (n) - கேலி.
mock-up (n) - முழுஅளவு ஆய்வுமாதிரி (எந்திரம்).
mode (n) - முறை, வழக்கம்.modal (a).
model (n) - மாதிரி (v) - மாதிரியாக நட, மாதிரியாகக் கொள், modelling (n) - மாதிரியமைத்தல், மாதிரியாக நடத்தல். model school - முன்மாதிரிப் பள்ளி.
modem (n) - இணைப்பி (கணிப்பொறி).
moderate (a) - சீரான,நடுத்தரமான (v) - சீராக்கு, மாட்டாக்கு. moderation சீராக்கல். moderator (n) - சீராக்கி அணுஉலை, சீராக்குபவர், நடுவர் moderately (adv).
modern (a)- இக்கால, காலத்திற்கேற்ற, modern (n)- இக்காலத்தவர். modernity (n) - காலத்திற்கேற்ற தன்மை. modern history - இக்கால (தற்கால) வரலாறு. modern language . இக்கால மொழி, தமிழ், ஆங்கிலம் போன்றவை modernism (n) - புதுமைப் பாங்கு, தற்காலப்பாணி.
modernist (n) - இக்காலக் கருத்துடைமையர். modernistic (a).