பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

monad

400

monochord


monad (n) - ஒன்று,ஒருமை,ஒன்றான தத்துவப் பொருள்.
monarch (n) - அரசி, அரசன். monarchy - முடியரசு.monarcism (n) -முடியரசுக் கொள்கை. monarchist (n) - முடியரசுக் கொள்கையர். monarchical (n) - முடியாட்சிசார்.
monastery (n) - துறவியர் மடம் ஒ.convent, nunnery. monastic (a) - துறவியர்சார் monasticism (n) - துறவியர் வாழ்ககை.
Monday (n) - திங்கட்கிழமை,
monetary (a) - பணம், செலவாணிசார். monetary policy - பணக்கொள்கை. monetarism (n) -நாட்டில் நாணய அளவைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை சீர்திருத்தலாம் என்னும் கொள்கை monetarist (n) - அக்கொள்கையர்.
money (n) - பணம்,நாணயம்,செல்வம் moneyed (a) - செல்வமுள்ள. money-back guarantee - பணம் திரும்பப் பெரும் உறுதி money bags - செல்வந்தர். money box - பணப்பெட்டி. moneychanger - பணம் (செலாவணி) மாற்றுபவர். money grubber - பணப் பேராசையுள்ளவன்.moneygrubbing - பனப்பேராசை. money-lender - கடன் கொடுப்பவர்.money-maker - பணம் பண்ணுபவர், பணம் பண்ணும் பொருள்.

money order - பண அஞ்சல், விடை.
money - spinner - பண ஈட்டி புத்தகம்.
money Supply - பணம் வழங்கல் (இருப்பு).
monger (n) - வணிகன். iron monger - இரும்பு வணிகன் வேண்டாததைச் செய்பவன். scandal - monger - அவதூறு கிளப்புவர்.
mongol (n) - டவுன் (Down) நோய்க்குறியம் உள்ளவர். mongolism (n) -டவுன் நோய்க் குறியம். (மரபியல் காரணமாக மூளை வளர்ச்சிக் குறைவு, உடலியற் குறைவுகள்)
mongoose (n) - கீரி.
mongrel (n) - கலப்பினம்.
monism (n) - ஒருமைக் கோட்பாடு
monitor (n) - சட்டாம்பிள்ளை,கண்காணி. heart-monitor - இதய கண்காணி, ஒரு வகைப் பல்.monitress (n) - கண்காணியர் பெண்) (V) - கண்காணி.
monk (n) - துறவி, monkish (a)- கண்காணி
monkey (n) - குரங்கு(V) - முட்டாள்தனமாக நட. monkey business - குறும்பு வேலை.
monkey puzzle - பசுமை மாறா முள்ளிலை மர வகை (சிலி நாடு). monkey wrench - தாடை வில்லை முடுக்கி.
mono (n) - ஒற்றை ஒலி ஒ Stereo
monochord - ஒற்றைக்கம்பி இசைக் கருவி.