பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

month

402

moral


month (n) - திங்கள், மாதம் monthly(a) - திங்கள் தோறும். (n) - திங்களிதழ், திங்கள் பருவச்சீட்டு.
monument (n) - நினைவுச் சின்னம், குறிப்பிடத் தக்க பொருள். monumental (a) - நினைவுச் சின்ன, மலைக்க வைக்கும், மிகப் பெரிய, தலையாய monumentally (adv) monumental mason (n) - நினைவுச் சின்னம் செய்பவர்.
moo (n) - பசுவின் கத்தல்,(v)-பசு போல் கத்து.
mooch (v) - கேட்டுப்பேறு;சோம்பித்திரி.
mood (n) - மனநிலை, போக்கு, வினைச் சொல் பாகுபாடு(இலக்) moody (a) - அடிக்கடி மனம் மாறும் moodiness (n)
moon (n)- திங்கள்,மதியம்.(V) -நோக்கமின்றித் திரி, விரும்பும் பொருளைப் பற்றிக் கனவு காண் moony (a)-கனவு காணும்.கற்பனையான moonless (a) - திங்களற்ற, இருண்ட. moon - beam - திங்கள் ஒளிக் கற்றை
moon - calf - பிறவி மடையன்.
moon - face - மதிமுகம்.
moon-light - மதி ஒளி
moon-shine - மடமைப் பிதற்றல்,மதிஒளி.
moon - shot - திங்களுக்கு வான வெளிக் கலன், ஏவுகை moon Stone - நீல மணிக்கல்(அணி கலன்)

moon - struck (a) - அலைந்து திரியும், சிறிது கிறுக்குள்ள.
moor (n) - சதுப்பு நிலம், வட ஆப்பிரிக்கக் கருநிற இனத்தார். (v) - நங்கூரம் பாய்ச்க, உறுதியாகப் பிணை.
mooring (n) - கப்பல் கயிறு,கப்பல் நிறுத்து.
moot (n) - மன்று (பழைய வழக்கு) (a)- ஐயப்பாடுள்ள (V) - முன்மொழி, எழுப்பு.
mop (v) - துடை. (n) - துடைப்பி
mope (v) மகிழ்ச்சியற்று இரு, திரி. mope (n) - திரிபவர், திரிதல், சுற்றுதல்.
moped (n) - உந்துவகை வண்டி(குறையாற்றல்)
moraine (n) - பனிப்பாறை நகர்வதால் சேரும் வண்டல்.
moral (a)- ஒழுக்கத்திற்குரிய (n) - ஒழுக்கம், நீதி. moral instruction (n) - ஒழுக்கக் கல்வி, நீதி போதனை. morally (adv).
moral certainty - அநேகமாக நடந்தே தீரும் என்று கொள்ளும் உறுதிப்பாடு.
moral support - பரிவாதரவு.
moral victory - ஒழுக்க வெற்றி.
moral (n) - பாடம்,படிப்பினை. morals - ஒழுக்க நெறிமுறைகள். moral turpitude (n) - ஒழுக்கக் கேடு, ஒழுக்கக்கேடு. morale (n) - ஒழுங்குணர்வு, உளஉறுதி.