பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

moralist

403

morsel


moralist (n) - ஒழுக்க நெறியர்,நல்லொழுக்கம் நாடுபவர். morality (n) - நல்லொழக்க நெறி, morality play - நல்லொழுக்க நாடகம். moralize (v)- நல்லொழுக்கம் கற்பி
morass (v) - சதுப்பு நிலம்,சேற்று நிலம், முன்னேற்றத் தடை முட்டுக்கட்டை
morbid (a)- இருண்ட, இனிமையற்ற, நோய் வயப்பட்ட morbidity (n) morbidly (adv).
moratorium (n)- கடன் தவணை உரிமை. இடைக்கால நிறுத்தம்.
mordant (a)- சுருக்கென்று தைக்கிற,கொட்டும் (n) - நிறம் நிறுத்தி. (சாயம்).
more (a, adv) much - more - most மிகுதியான. moreover (adv) - மேலும்.
mores (n) - பழக்க வழக்கங்கள்(சமூகப்)
morganatic (n) - தாழின மனஞ்சார். (அரசன்), கீழினமகள், morganatically (adv).
morgue (n) - சவக்கிடங்கு ஒ mortiuary.
moribund (n) - சாகுந்தறுவாயிலுள்ள, அழியும் நிலையிலுள்ள.moribund . civilization - -அழிந்துவரும் நாகரிகம்.
morning, morn (n) - காலை, good morning - காலை வணக்கம். mornings (adv) - ஒவ்வொரு காலையும்.

morsel

morning-after pill - கருத்தடை மாத்திரை.
morning coat - காலை மேற் சட்டை.morning dress - நிகழ்ச்சியுடை. morning glory - மாலை பூக்கள் மூடும் செடி. Morning Prayer - காலை வழிபாடு (இங்கிலாந்து). morning sickness - காலை மசக்கை
morning star - விடி வெள்ளி(கோள்).
morocco (h) - தோல் வகை.
moron (n) - படு (அடி)முட்டாள். moronic (a) - முட்டாள் போன்று.
morose (a)- சிடுசிடுப்பான,துயருற்ற.
morpheme (n) - உருபன்.(ஒரு சொல்லைப் பகுத்தால் கிடைக்கும் பொருள் தரக்கூடிய உறுப்பு ஒவ்வொன்றும்) un-likely" - இதில் மூன்று உரு பன்கள் உள்ளன.
morphia, morphine (n) - மார்பைன், அபினிச்சத்து மருந்து, வலிநீக்கி.
morphology (n) - உருவியல்(உயி). உருபனியல் (மொழி) morophological (a)
morrow (n) - மறுநாள்.அடுத்தாள்.
Morse code - மோர்ஸ் தொலை வரிமுறை. (செய்தி அனுப்புதல்)
morsel (n) - கவளம் (உணவு)