பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

at home

35

attend



at home (n) - இல்ல லிருந்து.
athwart (adv, prep)- குறுக்கே.
atlas (n) - உலகப்படச்சுவடி, பிடர் எலும்பு (முதல் முள் எலும்பு).
at least - மிகக்குறைந்த அளவு. atmosphere (n) - காற்று,காற்றுவெளி, சூழ்நிலை.
atmospheric (a) - atmospherics (n) - மின்வெளியேற்றங்கள், வானொலியில் கரமுரா இரைச்சல். atmospheric pressure - காற்று வெளி அழுத்தம்.
atoll (n). பவழத்தீவு.
atom (n) - அணு.atom bomb - அணுக்குண்டு. atomic clock - அணுக்கடிகாரம். atomic energy - அணுஆற்றல்.
atomic physics - அணு இயற்பியல். atomic reactor- அணு உலை. atomic theory- அணுக் கொள்கை.atomizer - திவலையாக்கி.
atone (v) - ஈடு செய், கழுவாய் தேடு. atonement (n), the Atonement - மனித இனத்தை உய்விக்க இயேசுபெருமான் அடைந்த துன்பம்.
atop (prep) - உச்சியில்.
at owner's risk - இழப்பு பொறுப்பு உடைமையரைச் சாரும்.
atrandom - வரிசை முறையின்றி.


atrocious (a) அட்டூழியமான,கொடிய. atrociously (adv) atrociousness. atrocity (n) - கொடுமை, அட்டுழியம்.
atrophy (n) - நசிதல் - atrophy(v).
at stake - இடர் நிலையில்.
at the best - மிகச் சிறந்த.
at the instance of - வேண்டியபடி.
at the rate of -வீதப்படி.
attach (v) - இணை, பற்றச்செய்,பொருத்து.
attache (n) - தூதர் அலுவலகத்தில் ஒருவர்.
attachement (n) - பற்றுதல்,அன்பு, இணைப்பு.
attack(v)- தாக்கு. (n)-தாக்குதல்.
attain (v) - அடை,பெறு. attainable (a). attainment (n) - அடைவு, அருஞ்செயல் பா. achievement.
attainder (n) - உடைமை,உரிமை இழப்பு, கொலை.
attempt (V) - முயற்சி செய்.(n)- முயற்சி.
attend (V) - கவனி உடன் செல்,போ. attender (n) - வருபவர்(வகுப்பு). attendance (n) வருகை, வருகை தருவோர். attendance allowance - பேணுபடி (இயலாதவர்)atterdance Centre - வருகை மையம் (இளங்குற்றவாளி). attendance certificate - வருகைச் சான்று. attendance register - வருகைப்பட்டி.