பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mulatto

408

mumbo-jumbo


mulatto (n) - கறுப்பருக்கும்,வெள்ளையருக்கும் பிறந்தவர்.
mulberry (n) - முசுக்கட்டை மரம். mulberry leaves- முசுக்கட்டை மர இலை.
mulch (n) - குப்பை கூளம்இ (V) - குப்பைக் கூளம் நிரப்பு.
mule (n) - கோவேறு கழுதை, பிடிவாதக்காரர், குதி இல்லா மிதியடி muleteer (n)- கழுதை ஓட்டுவர். mulish (a) - பிடிவாதமான,
mull (n) - மென்துகில், கடலில் சேர்ந்திருக்கும் நிலப்பகுதி.
mull (V) - சிந்தி, இனிப்புக்குடிநீர் செய்.
mullah (n) - முகமதிய குரு.
mullet (n) - ஒருவகை மீன்(உணவு)
mulligatawny (n) - மிளகுத் தண்ணீர், மிளகுசாறு, நீர்.
mullion (n) - செங்குத்துப் பிரிவு,தடுப்பு (சாரம்).
multifarious (a) - பல்வகைப்பட்ட (வேலைகள்).
multiform (a) - பல உருவங்களாலான.
multillateral (a) - பல தரப்பு(உடன்பாடு).
multilingual (a) - பல மொழியுள்ள ஒ. bilingual, monolingual.


multi-millionaire (n) - பெருங்கோடியாளர்
multinational (a) - பலநாட்டு,பலநாட்டு நிறுவனம்.
multiple (a) - பல இனமுள்ள,பன்ம multiple choice - பன்மத் தெரிவு.(n) - மடங்கு, multiple sclerosis (n) - பன்மத் தடிப்பு.
multiplex (a) - பல பகுதிகள் உள்ள.
multiplicand (n) - பெருக்கப்படும் எண். multiplication (n) - பெருக்கல்,4x3=12, multiplication table (n) - பெருக்கல் வாய்பாடு. multiplicity (n) - பன்மத் திறன் multiplier (n) - பெருக்கும் எண்.
multiply (v) - பெருக்கு.
multiude (n)-பெரும் மக்கள் திரள் the multitude - பொது மக்கள். multitudinous (a) - பெரும் எண்ணிக்கையுள்ள. multum in parvo (n)- சிறு அளவில் பெரும் பொருள்.
mum (adv) - பேசாத, அமைதியான, (n) - பேசாமை, அமைதி,அம்மா.
mumble (v) - முணுமுணு (n) -முணுமுணுப்பு.
mumbo - jumbo (n)- பொருளில்லாச் சடங்கு, மொழி.