பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

museum

410

mutatis mutandis


museum (n) - அருங்காட்சியம்
mush (n)- கூழ், குறை கருத்துள்ள பேச்சு, எழுத்து.
mushroom (n) - காளான்.(v) - காளான் வளர்,விரைந்து பெருக, காளான் போல் பெருகு.
mushroom cloud - காளான் முகில் (அணுக்குண்டு வெடிப்பு)
music (n) - இசை,பாட்டு. music academy - இசைக் கழகம் music box - இசைப் பெட்டி. music centre - இசைக் கூட்டுக் கருவி.music hall - இசைக் கூடம்.music stand - இசைத் தாள் தாங்கி music stool- இசை இருக்கை. musical (a) - இசைக்குரிய, காதுக்களுக்குரிய (n) - தனிநாடகம், படம், இசையகம்.musically (adv). musical box- இசைப் பெட்டி.
musical chairs - இசை நாற்காலி, இசை நாற்காலி நிலை.
musician (n) - பாடகர்,இளைஞர்.musicianship (n) - இசைத்திறம்.
musicology (n) - இசை இயல் musicological (a) - இசை இயல்சார். musicologist (n) - இசை இயலார், இசையறிஞர்
musk (n) - கத்தூரி. musk deer (n) - கத்தூரி மான்.muskrat (n) - மூஞ்சுறு musky(a) - கத்தூரி போன்று.

mutatis mutandis

musket (n) - பழைய காலத் துப்பாக்கி. musketeer (n) - துப்பாக்கி வீரர்.musketry (n)- துப்பாக்கி இயல்.
Muslim (n) - முகமதியர்.
muslin (n) - வெண்துகில்.
muss (v) - கலை.
musquash (n) - மூஞ்சுறு.
mussel (n) - சிப்பிவகை.
must -(துணைவினை)வேண்டும் இறந்த காலம் இல்லை. I must go - நான் போக வேண்டும். must (n) - கட்டாயம் ஆக வேண்டியது. "It is a must". கொடி முந்திரிச் சாறு (நொதிப் பதற்கு முன்)
mustachio (n) - பெரு மீசை.
mustang (n)-பழகாக் குதிரை(வடஅமெரிக்கா).
mustard (n) - கடுகு.mustard gas - கடுகு வளி (நச்சு).
muster (v)- திரட்டு,கூட்டு.(n)-திரள்,கூட்டம். muster rol! - பணியாள் வருகைப் பட்டியல்.
musty (a) - பூஞ்சணம் பிடித்த.
mutable (a) - மாறக்கூடிய mutability (n) - மாறுந்திறன் mutation (n) - சடுதி மாற்றம் (மரபியல்). mutant (n) - சடுதி மாறி.
mutatis mutandis (adv) - தேவையான மாறுதல்களோடு.