பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mystic

412

namely


mystic, mystical (a) - சித்துசார் மறைப் பொருளுள்ள மறை மெய் சார், mystic (n) - சித்தர், மறைமெய் மையர், mystically(adv), mysticism (n) - சித்துக் கொள்கை. மறைமெய்மைக் கொள்கை. mystify (v) - புதிராக்கு, குழம்பச் செய் mystification (n) குழப்பமாக்கல், புதிராக்கல். mystique (n) - புரியாமை, விளங்காமை.myth (n) - கட்டுக்கதை, புனைகதை, கற்பனை, நினைவு, mythical (a) புனைகதை சார், கற்பனைசார். mythology (n) - புனைவியல், புராண இயல் mythological (n) - புனைவியல்சார்.mythologist (n) - புனைவியலார், mythus (n)-கட்டுக்கதை
myxomatosis (n) - முயல்,தொற்று நோய்.

N

N - neutral - நடுநிலை இணைப்பு (மின்).
n - பெயர், அஃகிறிணை, ஆண்,பெண் அல்லாத பால்.
nab (v) - பிடி (தவறுக்காக).
nacelle (n) - வானூர்தி எந்திரப்புற உறை.
nacre (n) - முத்துக்கூடு.

патеy

nadir (n) - முகடு (வானி),தாழ் நிலை, உளத் தாழ்ச்சி, நம்பிக்கையின்மை.
naff (a) - பயனற்ற, சுவையற்ற,நாகரிகமற்ற.
nag (n) - குதிரை(v)-வை, குறைகூறு.
naiad (n)- நீரணங்கு.பா.nymph.
nail (n) - நகம்,ஆணி (V) - ஆணியடி.nailer (n) - ஆணி செய்பவர்.nailery (n) - ஆணி செய்தல்.nail brush - நகத்தூரிகை. nail-file - நகம் வெட்டி.nail-scissors - நகக்கத்திரி.
nail warnish (n) - நகச்சாயம்.
naira (n) - நெய்ரா, நைஜீரியப் பண அலகு.
naive (n) - இயற்கையான,சூதுவாதற்ற, நம்பக்கூடிய, பட்டறிவற்ற.
naked (a) - பிறந்த மேனியான, ஆடையற்ற, உறையற்ற (வாள்) ஒளிமறைவற்ற (உண்மை). naked eye - வெற்றுக்கண் nakedly (adv).
nameable (a) - பெயர் சொல்லத் தகுந்த.
namby-pamby (a) - பொருளற்ற (பேச்சு) (a) பொருளற்ற பேச்சு பேசுபவர்.
name (n) - பெயர்,புகழ்,நற்பெயர், புகழாள்ர்கள் (v) - பெயரிடு, குறி, அமர்த்து nameless (a) - பெயரற்ற.
namely (adv) - அதாவது.