பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

attendant

36

aught



attendant (n) - துணையாளர்,ஊழியர். (a) உடன்செல்.
attention (n)- கவனம்,பார்வை, செயல், உடற்பயிற்சி நிலை(காலைச்சேர்த்து நிற்றல்). attentive (a) attentively (adv).
attenuate (v) - மெலியச் செய், செறிவு ஒடுங்கச் செய். attenuation (n) - மெலிதல், செறிவொடுங்கல்.
attest (v) - சான்று ஒப்பமிடு, attested (a)-சான்றொப்பமிட்ட. attestation (n) - சான்றொப்பமிடல். attestor - சான்றொப் பமிடுபவர்.
attic (n) - மேலறை
. attire (n)- ஆடை,ஆடையணி.
attitude (n) - நோக்கு,உடல் நிலை. scientific attitude - அறிவியல் நோக்கு. பா out look. attitudinize (v).
attorney (n) - பகராள்.power of atorney - பகராள் செயலுரிமை ஆவணம்.letter of attorney-பகராள் கடிதம்.
Attorney General - தலைமை வழக்குரைஞர் (அரசு)
attract (v) கவர்.attraction (n) - attractive (a). attractively (adv) attractiveness (n).
attribute (v) காரணங்கற்பி. attributable (a) காரணம் கற்பிக்கும். attribution (n)-காரணங் கற்பித்தல்.
attribute (n) - இயல்பு,சின்னம்,Mercy is an attribute of God.
attributive (a) - பெயர்ச்சொல்லுக்கு முன் வரும்.attributively (adv).

attrition (n)- நலிதல், ஒருங்கல்.
attune (v)- இசைகூட்டு, பொருந்தச் செய்.
atypical (a) - வகை சாரா. (x typical).
auburn (a) - பொன்னிற.
auction (n)- ஏலம்.(V) -ஏலங் கூறு. auction bridge- துருப்புச் சீட்டுரிமையாட்டம்.auctioneer (n) - ஏலதாரர்.
audacious (a) - துணிச்சலுள்ள.audaciously (adv).audacity (n) - துணிச்சல்.audible (a) -கேட்கக்கூடிய.audibility(n) - கேட்புத் திறன். audibly (adv). audience (n) - அவையோர்,கேட்போர். audio - frequency (n) - கேள் அதிர்வெண். audio - typist (n) - கேள் தட்டச்சர். audio - visual (a) - காண் கேள். audio visual aids - காட்சிக் கேள்விக் கருவிகள்.
audit (V) - தணிக்கை செய் (n) - தணிக்கை. audit objections - தணிக்கை மறுப்புகள். auditor (n) - தணிக்கையாளர். auditing (n) - தணிக்கை செய்தல்.
audition (n) -கேட்பாய்வு(வானொலி).audition (v) . auditorium (n) - அவையரங்கு.
auditory nerve (n) - கேள்.செவி நரம்பு.
auger (n) - துளைப்பூசி, தமரூசி.
aught (n) ஏதாவது ஒன்று.