பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

naturalize

415

N.Dis


naturalize (v) - குடிமகனாக்கு (அயல்நாட்டவர்), ஏற்றுக் கொள் (சொல்), இயலிடமாக்கு (தாவரம்), naturalization (n)- இயல்வழியாக்கல் குடிமகனாக்கல் naturalization papers - மகனாக்கும் ஆவணங்கள், தாள்கள்.
naturally (adv) - இயற்கையாற்றல், இயல்பு வகை.
natured (a) - good-natured :நல்லியல்புள்ள.
nature Cure - இயற்கை மருத்துவம.
naturopath (n)- இயற்கைப் பண்டுவர். naturopathy (n) - இயற்கைப் பண்டுவம்.
nature study - இயற்கை ஆய்வு (தாவரம், விலங்கு).
nature trail - காட்டுவழி.
naturism (n) - பிறந்த மேனியாக இருத்தல்.ஒ. nudism. naturist (n) - பிறந்தமேனியாக இருப்பவர்.ஒ. nudist.
naught, nought (n) - இன்மை, இல்பொருள், வெறுமை.
naughty (a)- குறும்பான,அடம் பிடிக்கும் (குழந்தை)naughtily (adv).
nausea (n) - குமட்டல்,அருவருப்பு.nauseate (v) - குமட்டல் உண்டாக்கு. nauseating (n) - குமட்டல் உண்டாக்கும். nauseatingly (adv).


N.DiS

nauseous (a) - குமட்டல் உள்ள
nautical (a) - கப்பல்துறை சார்,கடல் சார்.nautical - துறைச்சொற்கள். nautical mile - கடல் கல்தொலைவு (6080 அடி,185 மீட்டர்).
naval (a) - கடற்படை சார்.naval battle - கடற்போர்.
nave (n) - திருச்சபை நீண்டமையக் கூடம்.
navel (n) - கொப்பூழ்,தொப்புள் navel orange - தொப்புள் வடிவ கிச்சிலிப்பழம்.
navicert (n) - கடல் முற்றுகைத் தாண்டு சீட்டு.
navigate (v) - கப்பல் செலுத்து,கடலில் செல், கலத்தைச் செலுத்து (வானவெளி) navigable (a) - கலப்போக்கு வரவிற்குரிய. navigation (n) - கப்பல்தொழில், கலம் செலுத்தல் navigator (n) - கப்பலோட்டி, மீகாமன் (மாலுமி), ஆராய்வாளர்.
navy (n)- கடற்படை,navy blue- கடற்படை நீலம்.
navvy- கட்டிடவேலைத் தொழிலாளி.
nay (n) - இல்லை. (n) மறுப்பு.
Nazi (n) - நாசிக்கட்சி (ஜெர்மன்) Nazism (n) - நாசிக்கொள்கை.
NB - நன்கு கவனிக்க.
N.Dis - note disposa! - மூலத்திருப்புமுடிவு, மூதிமு.