பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neap tide

416

negate


neap tide (n)- சிறுவேலி ஏற்றம்(அலை).
near (a) (adv) - அருகிலுள்ள,நெருங்கிய, ஒத்த (v) நெருங்கி வா.nearly (adv) - கிட்டத்தட்ட. near distance - அண்மைத் தொலைவு. Near East - நடுக்கிழக்கு நாடுகள். (கிழக்கு மத்திய தரைக் கடல் நாடுகள்)
near side - இடப்பக்க.
near-sighted - கிட்டப்பார்வையுள்ள.near-sightedness (n) - கிட்டப்பார்வை.ஒ.short sight.
neat (a)- ஒழுங்கான தூய, இனிய, திறமையான, நேர்த்தியான. neatly (adv). neatness (n) - தூய்மை.
neath (prep), beneath - கீழே.
nebula (n) - புகைமம், வளி முகில், nebula (a) - புகைமத்திற்குரிய.nebulous (a) -புகைமம் போன்ற, தெளிவற்ற.
necessary (a) - இன்றியமையாதது.கொள்ள வேண்டிய (முடிவு)necessary evil - தவிர்க்க முடியாத தீமை, necessaries (n) - தேவைகள் necessarily (adv) .
necessitate (V) - தேவையுள்ளதாக்கு. necessitous (a) - தேவையான, ஏழ்மையான. necessity (n) - தேவை, இயற்கை விதி, சட்டம்.

negate

neck (n) - கழுத்து, கழுத்துத் தசை(இறைச்சி) neckband - கழுத்துபட்டை.neckerchief- கழுத்துக்குட்டை.necklace - கழுத்துமாலை. neclet - கழுத்தணி. necktie - கழுத்துக் குட்டை
necromancy (n) - ஆவியோடு தொடர்பு கொண்டு வருங்காலம் உரைத்தல் necromancer (n) - அவ்வாறு உரைப்பவர்.
necropolis (n) - இடுகாடு கல்லறை.
nectar (n) - தேன்,அமுதம்.
need (n) - தேவை.need not, needn't needful (a) - தேவையான.needfully (adv). needless (a) - தேவையற்ற.needlessly (adv). needs (adv) - தேவையுள்ள.
needle (n) - ஊசி,(v) - சினமூட்டு. needlecraft - பூப்பின்னல் வேலை.
needlewoman - தையற்காரி.needlework - பூப்பின்னல் வேலை.needy (a) - தேவையுள்ள, ஏழ்மையான.
ne'er (adv) - never. ne'er-do-well (n) - உருப்படாதவன்.
netarious (a)- கொடிய, சட்டத்தை மீறிய. nefariously (adv).
negate (v) - மறுவிலக்கு.negation (n) - மறுத்தல், விலக்கல்.negative -எதிர்மறையான. எதிர்மறைப்பண்புள்ள எதிர்மறைக் குறியுள்ள. (சுழிக்குக் கீழ் ), எதிர்மின்னோட்ட.