பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neglect

417

Neptune


negative (n) - எதிர்மறைச் சொல்,படிமூலம், negative (v) - மறு, இல்லை எனக் கூறு, பொய்ப்பி. negatively (adv).
neglect (n) - புறக்கணிப்பு,செய்யாமல் விடுதல். neglect (V) - புறக்கணி.neglected (a) -புறக்கணித்த.neglectful(a)-புறக்கணிப்புள்ள. neglectfully (adv).
neglige (n) - அரைகுறை உடை.
negligence (n) - புறக்கணிப்பு,கவனியாமை. negligent (a) - கவனமற்ற, negligently (adv) negligible (a) -சிறப்பற்ற,புறக்கணிக்கத்தக்க.
negotiate (a) - பேரம் செய்,உடன்பாடுகொள், செலாவணி செய்,தடையை விலக்கு. negotiator (n) - பேரம் செய்பவர்.negotiable (a) - உடன்பாட்டுக்குரியது,மாற்றுவதற்குரியது negotiable instrument - செலவாணி முறி கடக்கக்கூடிய (ஆறு).negotiation (n) - உடன்பாடு, பேரம்.
Negress (n) - கறுப்பர் இனப் பெண். Negro (n) - கறுப்பர் Negroid (a) - கறுப்பர் இன.
neigh (v) - கனை(குதிரை)-(n)-கனைத்தல்.
neighbour (n) -அயலார்,அண்டை வீட்டுக்காரர். (a) - அருகிலுள்ள (v) - அருகிலிரு. neighbouring (a) - அருகி.

Neptune

லுள்ள.neighbourly (adv) - neighbour-hood (n)- அக்கம் பக்கம்.
neither (adv)- இரண்டுமில்லை.neither nor - இதுவுமன்று,ஒருவரும் இல்லை.
nely (n) - உறுதியாக இல்லை.
nemesis (n) - பழித் தெய்வம்,பழிக்குபழி, தீவினை.
neoclassical (a) - புதிய மரபு வகை சார்ந்த (கலை இலக்கியம்).
neocolonialism (n) - குடியேற்ற நாட்டுக் கொள்கை.
neolithic (a)- புதுக் கற்கால ஊழிசார்.
neologism (n) - புதுச்சொல் (உருவாக்கல்).
neon {n} - ஒரு அலோகம்,செயலற்றவன்.
neophyte (n) - கற்றுக் குட்டி, மதம் மாறியவர், கொள்கை மாறியவர்.
nephew (n) - மருமகன்,ஒன்றுவிட்ட மகன்.
nephritis (n) - சிறுநீரக அழற்சி.
ne plus ultra (n) - மேலும் முன்னேற முடியாத நிலை, உச்சிநிலை.
nepotism (n) - உற்றார், உறவினர்களுக்குக் காட்டும் சலுகை
Neptune (n) - நெப்டியூன் கோள்.