பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neutral

419

N.G.O.


neutral (n) - நடுநிலையாளர், நடுநிலைநாடு, நடுநிலைப்பல்லிணை. neutrality (n) - நடுநிலை. neutralize (v) - நடுநிலையாக்கு. neutralizaion (n) - நடுநிலையாக்கல். neutrally (adv)
neutron (n) - நடுநிலையணு,அல்லணு ஒ. electron, proton. neutron bomb (n) - அல்லணுக் குண்டு.
never (adv) - ஒருபொழுதும் இல்லை, இல்லவே இல்லை.never (interj) - உறுதியாக இல்லை.
neverthless (adv) - இருப்பினும்,
new (a) - புதிய, சற்றுமுன் தொட்ங்கப்பட்ட. new(adv). newly-wed - புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர். new case - புதுவழக்கு, புது இனம், உருப்படி. newcomer - புதியவர். newfangled (a) - புதுமை விரும்பிய (இழிவுப் பொருளில்)
new-moon - மறைமதியம்.
New Testament,the - புதிய ஏற்பாடு (விவிலியம்)
new town (n)- புது நகரம்.
New World the - புதிய உலகம் - வடதென் அமெரிக்கா ஒ. the Old World.

new year - புத்தாண்டு. New Year's Day - புத்தாண்டு நாள்.
news (n) - செய்தி.newsy (a) - நிரம்ப செய்தியுள்ள.news agent - செய்தித்தாள் முகவர்.newsagency - செய்தித்தாள் முக மையகம்.newscast - ஒலிபரப்புச் செய்தி. newsdealer - செய்தித்தாள் முகவர். newsflash - சிறப்புச் செய்தி. news letter - செய்திக் கடிதம். news monger - வம்பளப்பவர்.newspaper - செய்தித்தாள். newsprint - செய்தித்தாள் அச்சடிக்கும் தாள். news reader - செய்தி படிப்பவர். newsroom - செய்தியறை.news-stand - புத்தக நிலையம்.newsworthy (a) - செய்திச் சிறப்புள்ள.
newt (n) - பல்லியின வகை.
Newtonian (a) - நியூட்டன் கொள்கை சார், நியூட்டன் சிறந்த ஆங்கில அறிவியல் அறிஞர் (1642-1727) Newtonian physics - நியூட்டன் இயற்பியல்.
next (a) - அடுத்த (pron) - அடுத்தவர் கருத்து. (adv) - அடுத்து.
nexus (n)- இணைப்பு, தொடர்பு.
N.G.O. non-gazetted officer - அரசிதழ்ப் பதிவு பெறா அலுவளர்,அப. non-governmental organisation - அரசுசாரா அமைப்பு, அசாஅ.