பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nine

421

Noel


nine (pron) - 9. ninth (pron) - ஒன்பதாவது. ninthiy (adv). ninepins (n)- ஒன்பது முனை விளையாட்டு, அடிபந்து.
nineteen (pron) - 19. nineteenth (pron) - பத்தொன்பதாவது.
ninety (n) - தொண்ணூறு.nintieth (n) - தொணூறாவது
nip (v) - கிள்ளு, நசுக்கு, க்டி, விரைந்து செல் (n)-கிள்ளுதல், அழித்தல்,கடித்தல்.
nipper (n) - நகம் (நண்டு),இடுக்கி,
nipple (n) - முலைக்காம்பு.
nit(n) - ஈர்(பேன்) nit-picking (n)- குற்றங்காணல்.
nitrate (n) - நைட்ரேட், உப்பு(வகை).(வேதி). nitre (n) - வெடியுப்பு. nitric acid (n) - நைட்டிரிக்காடி.
nitrogen (n) - நெட்ரஜன்,வெடிவளி,அலோகம்.
nitroglycerine (n) - நைட்ரோ கிளசரின், ஆற்றல் வாய்ந்த வெடிமருந்து.
nix (n) - நீர்த்தெய்வம்.
no (a,adv) - இல்லை(n) - மறுப்பு. noes - மறுத்துக் கூறுவோர்.no (interį) - இல்லை (விளிப்பு)
no-ball - விதிக்குமீறி எறிந்த பந்து (மரப்பந்தாட்டம்).
no-claims-bonus - ஈட்டுறுதியில் (இழப்பீடு ஒரு கால அளவில் கோராததற்காகத் தரப்படும்) கட்டணச்சலுகை)
no-confidence motion - நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.

no-go-area - நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி.
no man's land - இருவருக்கும் இடைப்பட்ட பகுதி (போர்க் களத்தில்).
no one - ஒருவரும் இல்லை.
no-show பயணச் சீட்டைப் பயன்படுத்தாதவர்.
nob (n)- தலை,உயர்குடி,
nobble (v) - ஆதாயம் பெறு, பந்தயக் குதிரையை வெற்றி பெறாமல் செய்.
Nobel Prize - நோபல் பரிசு (6)
nobility (n) - பெருந்தன்மை,பெருமக்கள் குடி, மேன்மை வாய்நதவர்.noble (a) - உயர்ந்த.
noblesse oblige (v) - உரிமைக்கேற்ற கடமையும் உண்டு
nobody (pron) - ஒருவரும் இல்லை. nobody (n) - சிறப்பற்றவர்.
nock (n) - வில் நாண் பள்ளம்.
noctumal (a)- இரவுக்குரிய, இரவில் சுறுசுறுப்பாக உள்ள. nocturnally (adv). nocuous (a) - தீங்கு நிறைந்த (x innocuous).
nod, (V) - தலையசை, தலையாட்டு (n) - தலையசைப்பு. noddle (n) - தலை (பேச்சு வழக்கு)
noddy (n) - முட்டாள்,கடல் பறவை வகை.
node (n)- கணு.nodal (a) nodular (a) - கணுக்கள் நிரம்பிய. nodule (n) -சிறுகணு.
Noel (n) - கிறித்துமஸ்.