பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nondescript

423

normalize


nondescript (n) - ஊர் பெயரற்றவர், பெயரிலான்.
none (pron, a, adv) - ஒன்றுமிலாத, யாருமில்லை.none the less -இருந்தபோதிலும், none too soon - போதிய அளவு விரைவில்.
non-ego (n) - அகம் அல்லாதது,அல் முனைப்பு
non - entity (n) - ஏதுமற்றவர்,ஒன்றுமிலாதவர்
non-essential (a) - தேவையற்ற, கட்டாயமில்லாத
non-formal education (n)-முறைசாராக்கல்வி
non-gazetted officer N.G.O. - அரசிதழ் பதிவு பெறா அலுவலர் அ.ப.அ.
non-intervention, noninterference (n) - தலையிடாமை, தலையிடாக் கொள்கை.
non-iron (a) - பெட்டி போடத் தேவையில்லாத (துணி).
non-metal (n) - அலோகம்.
non-official (n) - அரசுப் பணித்துறை சாராதவர்.
nonpareil (n) - ஈடு இணையற்றவர்
non-payment (n) - கொடாமை(கடன்) நிலுவை.
non-plus (n) - திகைக்கவை,மலைக்கவை.
non-proliferation (n) - போர்க் கருவிக் குறைப்பு (அணுக் கருவி)

normalize

non-resident (a) - ஓரிடத்தில் தங்காத, நிலைத்திரா. nonresidential (a) - தங்கி இரா non-residential post - தங்கி இராப் பதவி இடம்.non-residential university - தங்கி இராப் பல்கலைக்கழகம்.
nonsense (n) - மடமை,அறிவின்மை nonsensical (a)
non sequitur (n) - காரண காரியத் தொடர்பின்மை.
non-stop (a)- நிறுத்தாத,இடை நிற்காத (பேருந்து)
noodle (n) - முட்டாள், பேதை உணவு வகை.
nook (n) - மூலை
noon, noonday, noontide (n) - நண்பகல்
noose (n)-சுருக்கு, கண்ணி (v) சுருக்கிட்டுப் பிடி.
nor (adv)- இல்லை (எதிர்மறை)
Nordic (a) -ஸ்காண்டி நேவியநாடுகள்சார். ஐரோப்பிய
norm (n)- திட்டம், அளவுமுறை.
normal (a) - இயல்பான,உரிய,ஒழுங்கான (n) - செங்குத்துக் கோடு, இயல்பு நிலை normalcy, normality (n)- இயல்பு நிலை,இயலமை normal solution - இயல்புக் கரைசல் normal Spectrum - இயல்பு நிறமாலை
normalize (v) - இயல்பு நிலைக்குத் திரும்பு. இயல் நிலையாக்கு normalization (n) - இயல்பு நிலையாக்கல் normally (adv)