பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

augment

37

authoritarian



augment (V) - மிகுதியாக்கு,உயர்த்து. augmentation (n) - மிகுதியாக்கல், உயர்த்தல்.
augur (v) - குறி சொல்,augur (n) - குறி சொல்லல். augur well - நற்குறியாகுக.
August (n) - ஆகஸ்ட் திங்கள் (ஆடி 15 முதல் ஆவணி 15 வரை).
august (a) - மேதக்க,ஆன்ற. an august body of elder states men.
Augustan (a) - அகஸ்டஸ் சீசர் கால (இலக்கியம், நடை முதலியவை). தொல்மரபு இலக்கியஞ்சார். the Augustan Age of English literature.
aunt (n) - அத்தை, சிற்றன்னை, பெற்றோருடன் பிறந்தவள்.auntie -
aura (n) - ஒளி வட்டம். aural (a) - ஒளி வட்டத்திற்குரிய, செவிக்குரிய.
aureola (n) - தலை சூழ் ஒளி வட்டம்.
auricle (n) - அறை(செவியறை,இதய அறை) ஓ.Ventricle. auricular (a).
auriferous (a) - பொன்தரும்(பாறை).
aurora (n) - வளரொளி, முனை ஒளி.aurora australis - தென் முனை ஒளி. aurora borealis - வட முனை ஒளி.
aurum (n) -பொன்.

auspices (n)- ஆதரவு, under the auspices of, under favourable auspices.
aspicious (a) - நல்வேளயிலான. auspicious day.
austere (a) - அவா வெறுத்த,கண்டிப்பான, சிக்கன. austerely (adv). austerity (n) austereness (n), austerity measures - சிக்கன நடவடிக்கைகள்.
Australian (a) - ஆஸ்திரேலிய (பண்பு, பழக்க வழக்கஞ்சார்) (n) - ஆஸ்திரேலியர்.
authentic (a)-நம்பகமான,மெய்யான. authentically (adv). authenticity (n) - நம்புமை, மெய்ம்மை. authenticate (v) -மெய்யுடையதாகச் செய். authentication (ո) - செல்லத்தக்கதாகச் செய்தல்.
author (n) - நூலாசிரியர், பெயராளர் (இருபெயரிடல்).
authoress (n) - நூலாசிரியை, authorship (n) - நூல் தோற்றம், நூலாசிரியமை.
authoritarian (a) - மேலாண்மைக்குரிய, ஆணைவரம்பிற்குரிய. (n) - மேலாண்மைக் கொள்கையர், மேலாண்மை விரும்பி. authoritarianism - ஆட்சி ஆதிக்கக் கொள்கை.