பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nude

426

nursery


nude (a) - பிறந்த மேனியான, மூடாத, ஆடையற்ற, (n) பிறந்த மேனி உருவம். nudism (n) - பிறந்தமேனியாக இருத்தல். nudist (n) - பிறந்த மேனியாக இருப்பவர். nudity (n) - பிறந்த மேனி நிலை. nudist camp - பிறந்த மேனியர் பாசறை, வாழிடம்.
nudge (v)- மெல்ல இடி, தள்ளு.(n) - இடித்தல், தள்ளுதல்.
nugatory (a) - பயனற்ற,செல்லத்தகாத, குறிப்பற்ற.
nugget (n) - கட்டி,பாளம்(பொன், வெள்ளி) மதிப்புள்ள பொருள்.
nuisance (n) - தொல்லை,இடர்ப்பாடு.nuisance case -தொல்லை தரும் வழக்கு.
null (a) - பயனற்ற, செல்லத்தகாத. null and void - சட்ட வலிவற்றது, செல்லத் தக்கதன்று.
nullify (v) - சட்ட வீறு இழக்கச் செய், பயனற்றதாக்கு. nullification (n) - சட்டவீறு இழத்தல், பயனற்றதால். nullity (n) - சட்டவலுவின்மை.
numb (a) - உணர்ச்சியற்ற. (V) - உணர்ச்சியறச் செய். numbness (n) - உணர்ச்சியின்மை.
number (n) - எண், இலக்கம், இலக்கணத்தில் ஒருமை பன்மை, தொகுதி, இதழ் (செய்தித்தாள்) பாட்டு, நடனம் (v) - எண்ணிடு,எண்ணு.number plate -உரிமத்தகடு.


numeral (a) - எண். numerate (a) அடிப்படைக் கணக்கறிவுள்ள. ոսmeracy (ո). ոսmeration (n) - எண்ணல்,எழுத்தல், எண்களை எழுத்தால் எழுதுதல். numerator (n) - எண்ணுபவர், கணக்கிடுபவர், தொகுதி, பின்னத்தில் மேல் எண், 3/4 இல் 3.
numerical (a) - எண்சார். numerically (adv).
numerous (a) - மிகப்பல,பலபல.
numinous (a) - தெய்வ நிலையான, அச்சங் கலந்த வியப்பு தரும்.
numismatics (n) - நாணய இயல்.
numskull (n) - மடையன்.
nun (n) - கன்னித்துறவி, அற நங்கை. nunnery (n) - பெண் துறவியர் மடம்.
nuncio (n) - தூதர்,பேராளர்(போப்பாண்டவர்).
nuptial (n) - திருமணஞ்சார் (n) - nuptials (n) - திருமணம், மன்றல். nuptial bliss - திருமண இன்பம். nuptial ceremony - திருமண விழா நிகழ்ச்சி.
nurse (n) - செவிலியர்(V) - பால் கொடுத்து வளர், பேணு, சிந்தி.
nursery (n) - மழலையகம், செடி வளர்ப்பகம், நாற்றங்கால். nursery man - செடி வளர்ப்பவர்,