பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

octogenarion

430

offer


octogenarian (n) - 80–89 வயதானவர்.
octopus, octopod (n)- எண்காலி (விலங்கு), பேரிடர் தருவது.
ocular (a) - கண்சார்.ocular defect- கண் குறை. oculist (n)கண் மருத்துவர்.
odd (a)- ஒற்றையான, வழக்கத்திற்கு மாறான, இரண்டில் ஒன்று, அவ்வப்பொழுது oddly (adv). oddball - வழக்கத்திற்கு மாறானவர்.odd job - சிறு வேலைகள். odd-looking - வேடிக்கையான தோற்றமுள்ள.odd-petal - ஒற்றை,தனி அல்லி.
oddity (n) - வேடிக்கையான செயல்.
oddment (n) - எச்சமிச்சம்.
odds (n) - நிகழ்தகவு, வாய்ப்பு,சமமின்மை. odds and ends - எச்சமிச்சங்கள் odds.on (a)-வெற்றி பெறக்கூடிய
ode (n) - நெடும்பாடல், துள்ளற் கலிப்பாடல்
odium (n)- வெறுப்பு,பழி.odious (a) வெறுப்புள்ள .
odometer (n) - மானி.
odour (n) - நறுமணம், வாடை odourous (a) - odourless (a) -
Odyssey (a) - பயணம், கிரேக்கப் பெருங்காப் பியம்.

Oedipus complex- ஓடிபஸ் உள்ளுணர்ச்சிக் கூறு (ஆண் குழந்தைக்குத் தாயின்பால் ஈர்ப்பும் தந்தை பால் வெறுப்பும் உட் செறிவாக இருப்பதாக பிராய்டு என்னும் உளவியலாளர் கொண்ட கருதுகோள்)
oesophagus (n)- உணவுக்குழல்
of(prep) - உடைய, இன், இருந்து, குறித்து
off (adv, prep) - விலகி,அப்பால்,தள்ளி off and on - நடுவே, வழிவிட்டு. off-(n) - ஒட்டத் தொடக்கம்
off-Chance - வாய்ப்பு,இயலுமை.
offal(n) - உள்உறுப்புகள்(விலங்கு).
off-beat (a) - வழக்கத்திற்கு மாறான
off-cut (n)- எஞ்சு பகுதி.
off-day (n) - தீய நாள்.
offence (n) - குற்றம்,தீச்செயல்,புண்படுத்தல், பொல்லாப்பு offend (v) - சினமுறச்செய், வெறுப்புறச் செய், சட்டத்தை மீறும் offensive (a) - வெறுப்பைத் தரும், தீங்கான, தாக்குதல் செய்கிற, தாக்கும். (x defensive)
offer (v) - கொடு, படையலிடு தெரிவி, வாய்ப்பளி, விலை கூறு (n) - விலை கோரிக்கை, விருப்ப அறிவிப்பு, கொடையளிப்பு,நன்கொடை offering (n) - படையல், தனித்தல், கொடுத்தல்.