பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

on

433

opaque


on (prep) - மேல்,மீது,(adv)முன்னோக்கி , மேலே.
once (adv) - ஒரு தடவை:ஒரு காலத்தில், ஒரு சமயத்தில்.
Once (Conj) - ஆனதும்.just the Once (n) - ஒரு சமயம்.
Oncoming (a) - முன்னேறி வரும்,அணுகும் (n) - அணுகுகை, வருகை.
one (pron) - ஒன்று,ஒருவர்,ஒருவன், ஒருத்தி, ஒரு பொருள் no one - ஒருவரும் இல்லை.
one (n) - எண் 1.one act play - ஓரங்க நாடகம். One another - ஒருவருக்கொருவர்.
one-man Show - ஒருவர் நடக்கும் நிகழ்ச்சி, ஒருவரே செய்யும் செயல்
one-of(a) - ஒரு தடவை நிகழும்
one - sided(a)- ஒரு தலையான.onesidedly (adv).
One-time (a) - முன்னாள்(நடிகர்).
One-to-one (a) - ஒத்த(வீதம்)
one-track mind (n) - ஒரு வழி உள்ளம்.
one way (a)- ஒரு வழிப் போக்குவரத்து
onerous (a) - பொறுப்புள்ள,பளுவுள்ள.
oneself (pro - ஒருவரே, தானே
Ongoing (a) - தொடர்ந்து நடைபெறும் (வாதம்)
Onion (n) - வெங்காயம்.
on line (a) - இயங்கும் (x off-line
onlooker (n) - வேடிக்கை பார்ப்பவர்

opaque

only (a)- ஒரே ஒன்றும் மட்டும், ஒரே ஒரு (adv) மட்டு, தான் (Conj) ஆயினும்,விதி விலக்காக
onomatopoeia.(n) - பொருள் ஓசை இசைவு அணி hiss, Cuckoo, onomatopoeic (a) : இவ்வணிசார்.
onrush (n) - முன்னோக்கிய ஓட்டம் onset (n) - தொடக்கம், தாக்குதல்
onshore (a) - நிலக்காற்று சார்:கரைக்கு அருகிலுள்ள
onside (a) - பந்து பின்பக்க (X offside).
onslaught (n) - தாக்குதல்,மோதல்
onstage (a) - மேடையில் (x off-stage)
onto (prep) - மேல்.
Ontology (n) - மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி. ontologist (n) - அவ்வாராய்ச்சியாளர்.
Onus (n)- பளு,பொறுப்பு.onerous (a),
onwards (adv) - முன்னோக்கி
onymous (a) - பெயருள்ள (x anonymous).
Onyx (n) - பன்னிற மணி ooze (v) - கசி, ஒழுகு (n) - தகவு,ஒழுக்கு, சேறு.oozy(a).
opacity (n) - ஒளி ஊடுருவாமை
opal (n) - பன்னிற ஒளிர் மணி
opaque (a) - ஒளி ஊடுருவா,தெளிவற்ற. opaquely (adv),