பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

op art

434

operator


op art, optical art - ஒளி நயத்தைப் பயன்படுத்தும் ஓவியக்கலை
opcit - முன்னரே குறிப்பிட்டுள்ளவாறு (நூல்).
OPEC - Organisation of Petrolium Exporting Count::ES ஒபக், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு
open (V) - திற, தொடங்கு (a) - திறந்துள்ள, திறந்த வெளியான (n) - திறந்த வெளி openly (adv) (x shut)
openair(a) - திறந்தவெளி (அரங்கு)
open-and-shut (a) - நேர்மையான, தெளிவான
opencast (a) - திறந்த வெளிச்சுரங்கம்.
open cheque - சீறாக்காசோலை.
open day - பொதுமக்கள் வருகை நாள்.
open heart surgery - திறந்த இதய அறுவை.
open letter - அனைவரும் அறியும் கடிதம்.
open minded - திறந்த மனமுளள.
open prison - திறந்த வெளிச் சிறை.
Open question - கருத்து வேறுபாடுள்ள சிக்கல்
Open Sea - திறந்த கடல்.
open university - திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
open verdict - குற்றவாளியைக் குறிப்பிடாத/சாவுக்கான காரணம் காட்டாத தீர்ப்பு
open work - இடைவெளி விட்ட வேலைப்பாடு.

operator

opener (n) - திறக்கும் கருவி.
opening (n) - திறப்பு,வாயில்,தொடக்கம், பூத்தல், (a) முதல், தொடக்க, opening Ceremony - திறப்பு விழா.
opening night - புதிய நாடகத் தொடக்க இரவு.
opening time - திறக்கும் நேரம்
opera (n) -இசை நாடகம். operahouse - இசை நாடக அரங்கு opera glasses - இடை நாடக அரங்கு இருகண் நோக்கி,
operate (v) - இயக்கு, அறுவை செய், operable (a)- அறுவை செய்யக்கூடிய.
operating System - இயங்கு ஏற்பாடு (கணி).
operating table - அறுவை மேடை
operating theatre - அறுவையகம்
operation (n) - இயக்கம்,வேலை செய்தல், நடவடிக்கை, அறுவை, வணிக நிறுவனம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை,
operating room - போர் நடவடிக்கை அறை
operational (a) - பயனுக்கு ஆயத்தமாய் உள்ள, ஓடவிடும்
operative (a)- பயனுள்ள, இயங்கும், நடைமுறைக்கு வரும்.
operative word - சிறப்புச் சொல்,சுட்டுச் சொல்
operative (n) - கை வலைத் தொழிலாளி.
operator (n) - இயக்குபவர்,இயக்கர்.