பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

opulent

436

ore


opulent

opulent (a) - பெருஞ் செல்வமுள்ள.opulence (n) - பெருஞ் செல்வம்.
or (conj) - அல்லது.
oracle (n) - தெய்வமொழி, குறி கேட்டல் அருளுரை, தெளிவற்ற விடை, விடையளிக்கும் குருக்கள், தக்க அறிவுரை கூறுபவர். oracular (a) - மறை பொருள் உள்ள.
oral (a)- வாய்மொழி (த் தேர்வு). oral (n). வாய் மொழித் தேர்வு.
orange (n)- கிச்சிலிப் பழம்.(a)-சிவந்த மஞ்சள் (நிறம்).orange squash (n)-கிச்சிலிப் பழச்சாறு.
orangutan (n) -வாலில்லாக் குரங்கு.
oration (n) - சொற்பொழிவு, பேச்சு orator (n) - பேச்சாளர். oratorical (a) - பேச்சு சார். oratory (n) - சிறுகோயில், பேச்சாற்றல்.
orb (n) - உலக உருண்டை.orbicular (a).
orbit (n) -சுற்றுவழி (கோள், செயற்கைநிலா) நோக்கு, செல்வாக்கு (v)-சுற்று வழியில்விடு. orbital (a) - சுற்றுவழிசார்.orbital techniques - சுற்றுவழி நுணுக்கங்கள்.
orchard (n) - பழத் தோட்டம்.
orchestra (n) - இசைக் குழு orchestral (a) -இசைக்குழு சார்.


orchid (n) - மலர்ச்செடி வகை.
ordain (m) - ஆயராக்கு, குருவாக்கு, ஆணையிடு.
ordeal (n) - கடுந்தேர்வு, துன்பம்.
order (n) - ஒழுங்கு,வரிசை, கட்டளை, ஆணை (X disorder) (V)-ஆணையிடு, கட்டளை வழங்கு.ordered (a) - நன்கமைந்த (வாழ்க்கை) appointment order -அமர்வாணை. order book - கட்டளைப் பதிவேடு, order form - கட்டளைப் படிவம். Order paper - அலுவல் நிகழ்ச்சி நிரல்.
orderly (a) - நன்கமைந்த, நயத்தகு நாகரிமுள்ள (n)- மருத்துவ . orderliness (n) - ஒழுங்கு.
ordinal (a) - ordinal number - . ஒன்று, இரண்டு, மூன்று. ஒ. cardinal number.
ordinance (n) - அவசரச் சட்டம்.
ordinary (a) - வழக்கமான,பொதுவான(x extraordinary). ordinarily (adv). ordinary seaman - கீழ்நிலைக் கடலோடி.
ordination (n) - குருவமர்த்து விழா.
ordnance (n) - போர்த் தளவாடங்கள்.
ordure (n) - எச்சம், சாணம்,இழிமை.
ore (n) - தாது, கனிமம்.