பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

organ

437

ornate


organ

organ (n) - உறுப்பு, அமைப்பு, கருவி. இசைக்கருவி.organist (n)- இசைக்கருவி வாசிப்பவர்.
organic (a) - கரிமம்சார், உறுப்புசார். (X inorganic) ஒரே தொகுதியாய் அமைந்த, இயற்கை உர.Organically (adv).
organic chemistry - கரிம வேதி இயல்.
organic disease - உறுப்பு நோய்.
organic horticulture - இயற்கை உரத் தோட்டக்கலை.
organism (n)- உயிரி,அமைப்பு.
organization (n) - அமைத்தல்,அமைப்பு. organizational (a) - அமைப்பு சார்.Organize (n) - தொகுதியாக அமை, இயங்க வை. organized (a) - ஒழுங்காய் அமைந்த, தொழிற்சங்கம் சார். Organizer (n) - அமைப் பாளர்.
orgasm (n)- சிற்றின்ப உச்சநிலை.
orgy (n) - orgies (pl) - வெறியாட்டம், களியாட்டம்.orgiastic (a) -வெறியாட்டமுள்ள.
oriel (n) - நீட்டியுள்ள பலகணி.
orient (a) - கீழ்த்திசை சார்.(n)-கீழ்த் திசை நாடுகள் ஒ. occident. oriental (n) - கீழ்த்திசை நாட்டவர்.(a) -கீழ்த்திசை நாடுசார் orientalist (n) கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்.


ornate

orient, orientate (V) - கவனத்தைத் திருப்பு, வடிவமை, திசைவாக்கம் கொள், புதிய சூழ லுக்கு ஏற்றவாறு ஆக்கங்கொள். orientation (n) - புத்தாக்கம். orientation course - புத்தாக்கப் படிப்பு.
orientated (a) - மையமாக job oriented course - வேலை மையப்படிப்பு.
orienteering (n) - வழிகாணல்(நாடு வழி நடத்து சென்று)
orifice (n) - துளை.
origin (n) - தோற்றம், துவக்கம், படைப்பு. origins - ஒருவர், பெற்றோர், குடும்பப் பின்னணி.
original (a) - தொடக்கத்திலிருந்து, மூலமான (n)- மூலம், தலை வாய், முதல்நூல், படி, originality (n) -முதன்மைத் தன்மை. originally (adv).
Originate (V) - தொடங்கு. Originator (n) - தொடங்கியவர், மூலவர்.
oriole (n) - பொன் குருவி.
Orion (n) - மார்கழி விண்மீன் தொகுதி.
orison (n) - வணக்க வழிபாடு.
ornament (n) - அணிகலன், அணிமணி. (v) அணி, பூணு. ornamental (a) - அணி வேலைப்பாடுள்ள. ornamentation- (n) - அணிமணி வேலைப்பாடு, அழகுவேலைப் பாடு.
ornate (a)- செழுமையாக அழகுப் படுத்தப்பட்ட சிக்கலான நடையுள்ள.