பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ornithology

438

ourself


ornithology (n) - பறவை இயல்.ornithologist (n) - பறவை இயலார்.
orology (n) - மலை இயல்.orometer (n) -மலை உயர மானி.
orphan (n) - அனாதை, பெற்றோர் இல்லாத குழந்தை. orphanage - அனாதை இல்லம். orphan (V) - அனாதையாக்கு.
orthodox (a) -பழமைப் பாங்குள்ள,மரபுமாறா. orthodoxy (n) - பழமை, விதித்தது மாறாமை.
orthography (n)- எழுத்து முறை இயல்.
orthopaedics (n) - முட நீக்கியல். orthopaedist (n) - முடநீக்கியலார்
Oscar Award - ஆஸ்கார் விருது(திரைப்படம்). oscillate (V) - ஊசலாடு,அலை. oscillation (v) - அலைவு.oscillator (n) - அலைவு இயற்றி, அலைவாக்கி. oscillograph (n) - அலைவு வரைவி. oscilloscope (n) - அலைவு நோக்கி,
osier (n) - கூடைப் பிரம்பு.
osmosis (n) - ஊடு பரவல்.osmotic pressure - ஊடு பரவழுத்தம்.
osseous (a) - எலும்பாலான.ossicie (n) - சிறு எலும்பு. ossify (v)- எலும்புவயமாக்கு. ossification (n) - எலும்பாக்கல்.

ostensible (a)- புறப் பகட்டான,வெளியே தெரிகிற, மெய்ப்புக்கான.ostentation (n) - புறப்பகூட்டு.பகட்டாரவாரம் ostentatious (a).
osteology (n) - எலும்பியல்.osteopathy (n) - எலும்புப் பண்டுவம். osteopath (n) - எலும்புப் பண்டுவர்.
ostler (n) - குதிரை இலாயக்காரன்.
ostracize (v) -சாதிக் கட்டுச் செய்,ஒதுக்கிவை .ostracism (n) - ஒதுக்கி வைத்தல்.
ostrich (n)- நெருப்புக்கோழி,
other (pron) -பிறர்,மற்றவர்,மற்றது. (a)- வேறான, மற்ற.
other than - தவிர,வேறுபட்ட.
otherwise (adv) - அல்லாவிட்டால்.otherwise (a) - வேறுபட்ட நிலையில்.
other worldly (a) - மறுமை எண்ணும், உலகியல் பற்றற்ற.
otiose (a)- தேவையற்ற, பயனற்ற(கருத்து, மொழி).
otter (n) - நீர் நாய்.
otto (n) - அத்தர்.
ought (v) - கடமையாகு, வேண்டியதாகு.பா. aught.
ounce (n) - அவுன்ஸ், வீசங் கல்லெடை.
our (pron) - நம்முடைய, நமது.
ourself (pron) - ourselves (pl) - நாமே, நாங்களே, எங்களையே, நம்மையே.