பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

outlaw

440

outspoken


outlaw (n) - சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர் .சட்டத்தின் காப்பிழந்தவர்.(v)-ஒதுக்கிவை.
outiay (n) - மூலதனம், முதலீடு.
outlet (n) - வடிகால் (X inlet) Outline (n) - எல்லைக் கோடு,சுருக்கம், வரைச் சட்டம். (V) - எல்லை வகு, சுருங்கக் கூறு.
outlive (v) - எஞ்சி வாழ்.
Outlook (v) - பார்வை, தோற்றம், வருங்கால வாய்ப்பு.Scientific outlook - அறிவியல் பார்வை.
outlying (a)- தொலைவிலுள்ள.
outmanoeuvre (v) - எதிரியை விடத் திறம்படச் செய்.
outmarch (v) - விஞ்சிக் கட.
outmoded (a) - வழக்கத்தில் இல்லாத.
outnumber (v) - எண்ணிக்கையில் விஞ்சு.
out-of-date (a) - காலத்திற்குப் பொருந்தாத.
out-of (prep) - வெளியில்,விட்டுச் செல்லல், இருந்து, நடுவே.
out-of-the-way (a) - வழக்கத்தில் இல்லாத, தொலைக் கோடியிலுள்ள.
outparts (n) - புறப்பகுதிகள்.
outpatient (n) - புறநிலை நோயாளி (X inpatient)
outplay (v) -எதிரியை விட நன்கு விளையாடு.
outpoint (v) - அதிகப் புள்ளிகள் எடுத்துத் தோற்கடி.
outpost (n) - புறக்காவல்,புறஅரண்.


outpour(n)- பெரும் பொழிவு.outpouring (n) - உணர்ச்சி வெளிப்பாடு.
output (n) - உற்பத்தியான திறன்.வெளிப்பாடு (கணி) (v) - தகவல் அளி. Output-device (n) - வெளிப்பாட்டுக் கருவியமைப்பு.
outrage (v) - அவமானப்படுத்து (n) - அவமானப்படுத்தல், outrageous (a)
outreach - (v) - தாண்டிச் செல்.
outrigger (n) - நீட்டிக் கொண்டிருக்கும் சட்டம் (கப்பல்).
outright (adv) - உடனே,முழுவதும், நேர்மையாக (a)- ஐயத்திற்கிடமின்றி, தெளிவான,
outrival (v) - போட்டியில் நன்கு செய்.
outrun (v) - ஓட்டத்தில் விஞ்சு.
outsell (v) - அதிகம் விற்பனை செய்,
outset (n) - தொடக்கம்.
outshine (V) - புகழ் விஞ்சு,மேம்படு.
outside (n) - வெளிப்புறம்.(a) - வெளிப்புற (prep) வெளிப்புறத்தில். outsider (n) -அயலார் (x inside)
outsize (a) - அளவை விடப் பெரிய.
outskirts (n) - புறப் பகுதிகள் (நகரம்).
outsmart (v,a) - அதிகத் தந்திரத்துடன் இரு.
outspoken (a) - வெளிப்படையாகப் பேசும்.