பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

outspread

441

overcast


outspread (a) - பரவிய,விரிந்த.
Outstanding (a) - தலைசிறந்த,நிலுவையுள்ள.
outstation (n) - புறவிடம்,தொலைவிட (க் காசோலை).
outstay (V)- நீண்டகாலம் தங்கு. outstretched - விரிந்த (கைகளுடன்)
outstrip (v) - விஞ்சு,மேம்படு.
outturn (n) - விளைச்சல் அளவு,விளைவு.
outvote (v) - பெரும்பான்மை வாக்கு பெற்று வெல்.
outward (a) - புற(ப்பயணம்).outwardly (adv) - பரப்பில்,தெளிவாக. outward-bound (a) - வெளியே செல்லும்.
outwear (v) - நாட்பட உழை.
outweigh (v) - மிகுந்திரு.
outwit (v) - அறிவால் வெல்,ஏய்.
outwork (n) - புற வேலை.outworker (n) - புறவேலை செய்பவர்.
Outworn (a) - பயனில் இல்லாத,பழுதடைந்த,
Ova (n) - கரு முட்டை.oval (a) -முட்டை வடிவ. ovary (n) -கருப்பை. ovate (a)-முட்டை வடிவ.
ovation (n) - பெரு வரவேற்பு, கைகொட்டி ஆர்ப்புரிப்பு.
Oven (n)- அடுப்பு. ovenware (n) - வெப்பந்தாங்கும் ஏனங்கள்.


over (adv, prep)- மேலே,மிகுதியாக, குறுக்கே, முடிந்துபோன. over and above - தேவைக்கு மேலாக. head over ears - தலைக்குப் புற, ஆர்வமிகுதி. over and over again - மீண்டும் மீண்டும்.
overact (v) - மிகையாக நடி.
overall (a)- முழுதும் தழுவிய. (n)- முழு மேலங்கி, முழுப் படுக்கைக்கட்டு.
overam (a)- வீசிஎறியும் (பந்து).
overarch (v)- மேலே வளைவாக அமை.
overawe (v) - பெருமதிப்பும் அச்சமும் கொள்.
Overbalance (v) - சம நிலை இழந்து வீழ், நடுநிலை இழ.
overbear (v) - விஞ்சிக் கீழ்ப் படுத்து, வீறாப்புக் காட்டு.overbearing (a) - ஆதிக்கம் செய்யும்.overbearingly (adv).
overbid (V) - அதிக விலைக்குக்கேள் (ஏலம்).
overboard (adv) - வெளியே(கப்பல்) overbook (v) - அதிகம் பேருக்கு முன்பதிவு செய்.
overburden (v) - மிகு சுமை ஏற்று.
OverCapitalize (v) - மிகு முதலீடு செய். overcapitalization (n)-மிகுமுதலீடு செய்தல்.
overcast (v) - மூடு(முகிலால்).மங்காலாக, இருளடை.