பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

overcharge

442

overpopulated


overcharge (v) - அதிக விலை குறி, அதிகச் சுமையேற்று. (X undercharge). overcharges (n) - மிகுபற்று, கட்டணம்.
overcoat (n) - புறமேல் சட்டை
overcome (V) - வெற்றியடை, வெல், அடக்கியாள்.
overcompensate (v) - மிகையாக ஈடுசெய்.
overconfidence (n) - மட்டுக்கு மீறிய தன்னம்பிக்கை.
overcrop (v)- பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு.
overcrowded (a) - மிகைக் கூட்டமுள்ள, நெரிசலான, overcrowding (n) - மிகு கூட்டம்.
overdo (v) - அளவுக்கு மீறிச்செய்.
overdose (v) - அளவுக்கு மேல் மருந்து.
overdraft (n) - மேல் பற்று.overdraw (v) - அதிகம் பணம் எடு,மேல் பற்று கொள். overdrawal(n) - மிகு எடுப்பு.
overdue (a) - கொடுபடாமல் இருக்கும், இன்னும் வர வேண்டிய.
overestimate (v) - அளவுக்கு மேல் மதிப்பிடு.
overflow (v)- வழிந்தோடு.overflow jar - வழிந்தோடும் ஜாடி. overflowing (a) - வழிந்தோடும், செழிப்பான.
overgrow (v)- மண்டு,அளவுக்கு மீறி வளர். overgrowth (n) - மிகு வளர்ச்சி (உடல் நலத்திற் குக் கேடான)

overhang (V) - மேல் தொங்கு.
overhaul (v) - முழுதும் பிரித்தமை, பிரித்துப் பழுதுபார்.
overhead (a, adv) - தலைக்கு மேல்.
overhead charges - மேற் செலவுகள்.
overhead tank - மேல்நிலைத் தொட்டி.
overhear (v) - ஒட்டுக் கேள்.Overhearing (n)-ஒட்டுக் கேட்டல்.
overland (a,adv) - நிலவழியாக.
overlap (v) - மற்றொன்றின் மீது படிந்திடு, மேற்கவிந்து செல்.
overlay (V) - மேல் பதி.(n) -மேல்பதித்தல்.
overleaf(a) - மறுபக்கத்தில்.
overload (v) - மேற்பட்ட சுமை.
overlook (V) - மேலிருந்து பார்.புறக்கணி.
overlord (n)- ஆண்டை.
overmaster (v) - அடக்கு.Overmastering (n) - அடக்கல்.
overmatch (V) - போட்டியிட்டு வெல்.
overnice (a) -தேவைக்கு மேல் மிகு விருப்பமுள்ள.
overnight (adv) - முன்னிரவில்,சற்றே முந்தி.
overpay (v) - கூடுதலாகப் பணம் கொடு. overpayment (n) - மிகுகொடுபாடு.
overpopulated (a) -மிகு மக்கள் பெருக்கமுள்ள. Overpopulation (n) - தொகை மக்கள் பெருக்க மிகுதி.