பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

palliate

447

panel


palliate (v) - தணி(வலி), பொறுத்தருள். palliation (n) - தணித்தல், மன்னித்தல்.
palliative (n) - வலி தணிப்பி(மருந்து), தீங்குகுறைப்பி.
palm (n) - அங்கை, உள்ளங்கை, பனை (v) - உள்ளங்கையில் மறை, உள்ளங்கையால் அடி. palmy (a) - palmoil - பனை எண்ணெய். Palm Sunday - குருத்தோலை ஞாயிறு. palm disease - பனை நோய்.
palmate (a)- உள்ளங்கை வடிவ.
palmer (n) - புண்ணிய வழிப்போக்கர்.
palmistry (n) - கைவரி நூல்,palmist (n) - கைவரிநூலார்.
palmyra (n) - பனைமரம்.
palpable (a) - எளிதில் புலப்படக்கூடிய, தொட்டு உணரத்தக்க. palpably (a).
palpitate (v) - நடுங்கு,துடி.palpitation (n) - நடுங்கல்,துடித்தல்.
palsy (n) - நடுக்கு வாதம், பக்க வாதம்.
palsied (a)- பக்க வாதமுள்ள.
paltry(a) - சிறுஅளவுத் (தொகை),சிறப்பற்ற, பயனற்ற.
paly (a)- வெளுத்த, மங்கலான,
pampas - புல் சமவெளிகள்,
pamper (v) - செல்லங் கொடுத்துக் கெடு.
pamphlet (n) - துண்டு வெளியீடு.pamphleteer (n)- துண்டு வெளியீடு எழுதுபவர்.

panel

pan (n) - தாலம், தட்டு, சட்டி. pancake (n)- தோசை,அடை.pancake landing - நெருக்கடி இறங்கல். (v)- சரளைக் கற்களைக் கழுவு, கடுங்குறை கூறு, அகல்கோணப்படம் பிடி.
panacea - அனைத்து நோய்நீக்கி.
Pan - Americanism (n) - அமெரிக்கக் கண்ட நாடுகளின் ஒற்றுமை உணர்ச்சி.
panchayat (n) - ஊராட்சி.panchayat board - ஊராட்சி மன்றம்,கழகம்.panchayat union - ஊராட்சி ஒன்றியம்.
pancreas (n) - கணையம்(சுரப்பி).
pancreatic (a) - கணையம் சார்.
panda (n) - கரடி போன்ற பெரு விலங்கு (சீனா).
panda Car - பெரும் சுற்று ஊர்தி (காவலர்).
pandemic (a) - முழுதுமாகப் பரவு(நோய்)ஒ. endemic, epidemic.
pandemonium (n) - பெருங்குழப்பம்.
pander (v) - இழிசுவை நிறைவேற்று. (n) - காமத் தரகன்
pane (n) - கண்ணாடித் தகடு, பலகணிச் சட்டம்.
panegyric (n)- புகழ்மொழி.
panel (n) - மரச்சட்டம், தகடு, குழு. (v)- சட்டம் அமை, panel beater - ஒடுக்கு எடுப்பவர். panel truck - ஒப்படைப்பு ஊர்தி.