பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pang

448

papier-mache


pang (n) - தாளா வலி, கொடுந்துன்பம்.
pan-handle (n) - நீட்டு நிலப்பகுதி. (V) - பிச்சைஎடு.
panic (n) - பேரச்சம், பரபரப்பு. panic stations - எச்சரிக்கை நிலை.panicky (a) -அச்சப்படும். panic-stricken (a)-அச்சநிலை.
panjandrum (n) - கற்பனைப் பெருமகன், தற்பகட்டாளர்.
pannier (n) - ஓரிணை தொங்குகுபை (ஊர்தி, குதிரை)
panoply (n) - கவசம்,பகட்டுக் காட்சி.panoplied (a).
panorama (n) - கவின்மிகு காட்சி ஒவியம். காட்சி. panoramic (a).
panpipes (n)- நறுக்கமை இசைக்கருவி.
pansy (n) - பூஞ்செடி வகை, ஒரினப் புணர்ச்சியாளர்.
pant (v) - பெருமூச்செறி, அவா கொள் (பழிவாங்கு)(n) பெரு மூச்சு. pantingly (adv).
pantaloon (n) - கோமாளி,நீள் கால் சட்டை.
pantheism (n) - உலகே கடவுள் என்னுங் கொள்கை. pantheist (n) . இக்கொள்கையர்.
pantheon (n) - கடவுள் கோயில்,மக்கள், கடவுளர்.
panther (n) - சிறுத்தைப் புலி.
panties (n) - மகளிர் இறுக்க ஆடை.
pantihose (n) - இருக்க ஆடை.
pantile (n) - சீமை ஒடு, மங்களுர்ஒடு.


papier-mache

pantograph (n) - படிவரை கருவி, மின்வாங்கி,
pantomine (n) - ஊமைக்கூத்து,அவிநயக்கூத்து.
pantry (n) - சமையல் பொருள் அறை.
pants (n)- நீள்கால்சட்டை.
pap (n) - அரைக்கெட்டிநிலை உணவு (குழந்தை முடியாதோர்), பயனற்ற படிக்கும் பொருள்.
рара (n) - அப்பா.
papacy (n) - போப்பாண்டவர் பதவி, போப்பாண்டவர் ஆட்சி, papal (a) - போப்புக்குரிய.
paper (n) - தாள், செய்தித்தாள், ஆவணம், வினாத்தாள். on paper - கொள்கை அளவில், எழுத்தில், a paper tiger- தாள் புலி, வெற்றுப் புலி, (v)- சுவர் தாள் ஒட்டு.papeгу (а) - தாள் போன்று.
paper-back - தாளட்டை(ப் பதிப்பு)
paper boy - தாள் போடும் சிறுவன். paper girl - தாள் போடும் சிறுமி.
paper-chase - தாள் நட வழி ஓட்டம்
paper-clip - தாள்கள்வி.
paper-knife - தாள்(நறுக்கு)கத்தி.
paper-mil - தாள் ஆலை.
paper-money - தாள் பணம்,
paper-weight - தாள் பறக்கா எடை.
paper-work - எழுத்துவேலை (அலுவலகம்).
papier mache (n) - தாள் கூழ்.பா.pulp