பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parapet

450

parity


parapet (n) - கைப்பிடிச்சுவர்.
paraphernalia (n) - உடைமைகள், துணைக் கலங்கள்.
paraphrase (v) - பொழிப்புரை.(V) - பொழிப்புரை எழுது.
parashooter (n) - குதி குடையாளரை எதிர்த்துச் சுடுபவர்.
parasite (n)- ஒட்டுண்ணி.parasitism (n) - ஒட்டுண்ணி வாழ்வு. parasitically (adv).ஒ saprophyte.
parathyroid (n) -துணை தொண்டைச்சுரப்பி.ஒ .thyroid.
parasol (n) - குடை.royal parasol - வெண் கொற்றக் குடை
paratroops (n) - குதிகுடைப் படைவீரர்கள்.
parboil (v) - வேக வை,புழுக்கு.parboiled rice - புழுங்கலரிசி.பா.raw rice.
parcel (n) - சிறுகட்டு, சிப்பம், பொட்டலம். (v)- பொட்டலங்கட்டு. parcel bomb - அஞ்சல் குண்டு. parcel post - சிப்ப அஞ்சல்.
parcener (n) - பங்காளி உறவு.
parch (v)- உலரச்செய், வறு,வாட்டு, வெடிக்க வை.
parchment (n) - தாள் போன்ற தோல்.
pard (n) - சிறுத்தை (பழைய வழக்கு).
pardon (n) - மன்னிப்பு,பொறுத்தருளல் (v) - மன்னி. pardonable(a)-மன்னிக்கக் கூடிய. pardoner (n) - பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனையாளர்.

parity

pare (v) - வெட்டு(ரசம்),தோலைச் சீவு, உரி, குறை (செலவு) parings (n) - உரிப்புகள், சீவல்கள்
parent (n) - பெற்றோர்(தாய்,தந்தை) parent plant - தாய் செடி. parental (a) - பெற்றோருக்குரிய. parentally (adv) - parenthood (n)- பெற்றோர் நிலை
parent company - தாய் நிறுமம்.
Parent - Teacher Association PTA பெற்றோர்.ஆசிரியர் கழகம்.
parental care - பெற்றோர் பாதுகாப்பு
parental love - தாயன்பு.
parenthesis (n) - இடைத் தொடர், செருகு கொடர், வட்ட வடிவ அமைப்புகள். in parenthesis - வட்ட அடைப்புக்குள். parenthetical (a) - வட்ட அடைப்புக் குறிசார் parenthetically (adv).
par excellence (adv) - ஒப்புயர்வற்ற
pari passu (adv) - இணையாக.
Parish (n) - துணை மறை மாவட்டம், துணை மறை மாவட்டத்தார் parish pump - உள்ளூர் அலுவல் சார்.
parishioner (n) - துணை மறை மாவட்டத்தார்
parish clerk - துணை மறை மாவட்டஎழுத்தர்.
parity (n)- ஒப்பு, சரிநிகர், சரிநிகர் செலவாணி parity of exchange - சரிநிகர் செலாவணி அலுவலக (அரசு) வீதம்