பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

park

451

parson


park - பூங்கா.zoological park - விலங்கியல் பூங்கா. {v} - நிறுத்துமிடம் (ஊர்தி), விட்டுச் செல் (மூட்டை முடிச்சு). உட்கார்.
parkland - புல்வெளி.
parkway- பூங்காச்சாலை.
parking (n) - நிறுத்தல் (ஊர்தி நிறுத்துமிடம்).
parking-lot - ஊர்தி நிறுத்தும் பூங்கா.
parking meter - நிறுத்து கட்டண மானி (ஊர்தி)
parking ticket - நிறுத்தியதற்குத் தண்ட அறி விப்பு.
parlance (n) - சொல் வழக்கு legal parlance - சட்டச் சொல் வழக்கு
parley (n)- போர் ஒப்பந்தப் பேச்சு(v)- போர் ஒப்பந்தம் பேசு.
parliament (n) - நாடாளுமன்றம், மக்களவை. parliament election - நாடாளுமன்றத் தேர்தல். parliamentary debate - நாடாளுமன்ற வாதம் parliamentarian (n) - நாடாளுமன்ற நாவலர்.
parlour (n) - வரவேற்பறை,கூடம், நிலையம், beauty parlour - அழகு நிலையம் parlour game - வீட்டுச் சொல் விளையாட்டு
parlous (a) - தீய,இடர் மிக்க.
parochial (a) - திருச்சபை துணை மறைமாவட்ட, குறுகிய parochialism (n) - குறுகிய பான்மை

parson

parody (n)- போலி, தழுவுதல்,ஏளனம்.
parody (v) - வேடிக்கையாகப் பின்பற்றிச் செய்.
parodist (n) - போலியாகச் செய்பவர்.
parole (n) - உறுதி மொழி விடுவிப்பு (கைதி) (V) - இவ்வுறுதி மொழி பேரில் விடுவி.
paronym (n)- பகுதித் தொடர்புடைய சொல்
paroxysm (n) - உணர்ச்சி பொங்கல், பீறிடல்.
parquet (n) - மரச் சதுரத் தரை. parricide (n) - தந்தைக் கொலை,இக்கொலை செய்பவர்.
parrot (n)- கிளி, கிளிப்பிள்ளைப் போல் செய்பவர் (v) - திரும்பத் திரும்பக் கூறு. parrot fashion - கிளிப்பிள்ளை போல் செய்தல்.
parry (v) - தடு,தவிர்.(n) -தடுத்தல் கட்டுதல்
parse (v) - சொல் இலக்கணம் கூறு (n) - சொல் இல்க்கணம் கூறல்,
parsec (n) - பார்செக், விண்மீன் தொலை அலகு (19 x 10' மைல்கள்)
parsimony (n) - செட்டு,கஞ்சத் தனம் - ஒ. economy, miserliness parson (n) - ஆயர்,சமயகுரு.parsonage (n) - ஆயர் இல்லம்.