பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

part

452

parturition


part (n) - பாகம், பகுதி, உறுப்பு, உறுப்பினர், நாடகப் பாடப்பகுதி. party (adv) -பாதி. partly (adv) - ஓரளவுக்கு(X whole)
part exchange - பகுதிச் செலுத்துகை, பரிமாற்றம்
part of Speech - சொல் வகைகள்.
part-Owner - பகுதி உரிமையாளர் part-ownership - பகுதி உரிமை
part-singing - பகுதிப் பாடல்.
part-song - பகுதிப் பாடல் (பகுதிகள் கொண்டது)
parttime - பகுதி நேரம் (x fulltime)
part time job - பகுதி நேர வேலை part time worker - பகுதி நேர வேலையாள்.
partake (V) - கலந்து கொள்,உணவு கொள்.
parthenogenesis (n)- கருவுறா (கன்னி) இனப் பெருக்கம் - கீழின உயிர்
partial (a)- பாதியளவு ஒருதலையான (x impartial) partiality (n) - ஒரு தலை, சார்பு காட்டல் partially (adv) பாதியளவுள்ள
participate (v) - கலந்து கொள் participant (n) - கலந்து கொள்பவர்.participation (n)- கலந்து கொள்ளல் participle (n) - எச்ச வினை - கொண்டு இருக்கிறான், இருந்தான் participial (a) - எச்ச வினைசார்.


paticle (n) - துகள்,இம்மி particle physics - துகள் இயற்பியல்
parti-coloured - பல்வண்ணமுள்ள
particular (a) - குறிப்பிட்ட,தலைப்பட்ட, சிறப்பான உன்னிப்புள்ள. in particular - குறிப்பான(x general).
particular (n)- உண்மை,தகவல்,விளக்கம்.
particularity (n) - தனிப்பட்ட தன்மை, துல்லியம்
particularize (v) - குறிப்பிட்டுக் கூறு, இனங்காட்டு particularization (n) - இனங் காட்டல் particularly (adv) - சிறப்பாக
parting (n) - பிரியாவிடை,வாகுபிரித்த (முடி)
parting shot- வெறுப்புக் குறிப்பு ஒ parthian shot
partisan (n) - ஆர்வலர்,ஒரு தலைச்சார்பாளர், போராளி, (a) - ஒரு தலையான partisanship (n) - தலைச்சார்பு.
partition (n) - பிரிவினை, பிரிந்த பகுதி, தடுப்பு (v) - பிரிவினை செய், பிரி.
partner (n) - பங்காளர், கணவன் அல்லது மனைவி, இணைந்து ஆடுபவர்(V) - இணைந்து ஆடுபவராக இரு.partnership (n)-கூட்டாண்மை.
partridge (n) - கௌதாரி.
parturition (n) - ஈனுதல்,குட்டி போடுதல், பிள்ளை பெறல்