பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

party

453

pass-over


party (n)- கட்சி, கூட்டம், தரப்பு,விருந்து.
party line - தொலை வடக்கம்பி,அரசியல் கட்சியின் அலுவலாண்மைக் கொள்கைகள்
party politics - கட்சி அரசியல்
party Spirit- கட்சியுணர்வு,பற்று.
party wall- பிரிப்புச்சுவர்(சொத்து)
par value (n) - முகப்பு வலை.
par-venu (n) - திடீர் பணக்காரன்
pass (v) - வெற்றிபெறு (தேர்வில்), கடந்து செல், அனுப்பு, கழி, மறை, நிறைவேற்று, தண்டனை வழங்கு.
pass (n)- வெற்றி(தேர்வு), நுழைவுச்சீட்டு, பயணச்சீட்டு,செலுத்தல், கணவாய், அசைவு (கை).
pass-book - பற்று வரவுக் கைச்சாத்து
pass-degree - தேர்வு நிறைவுப் பட்டம்.
pass-key- உட்செல் திறவு கோல்,முதன்மைத் திறவுகோல்.
pass-law - வரம்புச் சட்டம்.
pass-word -குறிப்புச் சொல்.
passerby (n) - வழிச்செல்பவர்.
passable (a) - கடக்கக் கூடிய (சாலை), போதிய. passably (adv).
passage (n) - கழிதல்(காலம்), கடந்துசெல்லல் (ஊர்தி), உட்செல் உரிமை, பயணச் சீட்டுக் கட்டணம்.
passage-way (n) - இடைவழி,ஊடுவழி, வழி(மூக்கு), நூல் பகுதி.
passenger (n) - பயணி.


Pass-over

passim (adv) - இங்குமங்கும்,முழுதும் (நூல்).
passing (adv)- வழிச்செல்,சிறிது நேரமுள்ள, தற்செயலான,
passing (n) - கழித்தல்(நேரம்)முடிவு, இறப்பு.
passion (n) - உளஎழுச்சி- வெறுப்பு, விருப்பு, காதல், விருப்பம், ஆர்வம் the passion- இயேசுபெருமான இறப்புத்துன்பம். passion flower - ஒளிர் நிறப் பூச்செடி.
passion fruit - ஒளிர் நிறப் பூச்செடிப் பழம் (உண்ணத்தக்கது)
passion play - இயேசு பெருமான் இறப்புத் துன்ப நாடகம்.
Passion Sunday - 40 நாள் உண்ணா நோன்பின் ஐந்தாவது ஞாயிறு.
Passion Week - ஐந்தாம் ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு ஆகிய இரண்டிற்கும் இடைப்படட வாரம்.
passionate (a) - உளஎழுச்சி மிக்க, உணர்ச்சியை, பற்று மிக்க, பாசமுள்ள, கவரத்தக்க, passionately (adv).
passive (a) - கீழ்ப் படிதலுள்ள, வினை குறைவான, செயலற்ற, ஊக்கங் குறைந்த passive voice - செயப்பாட்டு வினை ஒ.active.
passive (n) - செயப்பாட்டு வினை passively (adv) passive resistance - ஒத்துழைப்பு மறுப்புத் தடை.
Pass-over (n) - யூதர் விடுதலை விழா.