பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

awkward

40

badger



awkward (a) -மட்டமாக வமைக்கப்பட்ட், இடர்தரும், தொல்லைதரும். awkwardly (adv), awkward-ness (n).
awl (n)-துளைப்பூசி(தோல், மரம்)
awning (n)- மேற்கட்டி, பந்தல், பின்கட்டுத் தளம். (கப்பல்)
AWOL (Absence without leave) - விடுப்பில்லாமல் வரா திருத்தல், விடுவ.
awry (a,adv) - கோணலான,தவறாக.
ахе (n) - கோடரி(V) - பிள.
axil (n) - இலைக்கோணம்.
axiom (n)-வெளிப்படைஉண்மை,axiomatic (a).
axis (n) - அச்சு, நடுவச்சு, எக்ஸ் அச்சு, ஒய் அச்சு, உடன்பாடு.
the Axis- உடன்பாடு, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவியது.
axle (n)-இருசு.wheel and axle- உருளையும் இருசும்.
ay,ayes (interi) - ஆம்!(x no)
aye (adv) - எக்காலத்துக்கும்.
azimuth (n) - உச்சி,அடிவான வளைகோடு.
azure (n) - (வானம் போன்ற)ஒளிர் நீளம், a dress of azure silk.

baa (n) - ஆட்டின் கத்தொளி.
babble (v) - மிழற்று, உளறு, சள சளவென்று பேசு. (n) உளறல். babbler- சளசள வென்று பேசுபவன்.


babe (n) - குழவி, குழந்தை, பட்டறிவில்லாதவன், குற்றமற்றவன்,
babel (n) - குழப்பமான ஒலி,நிலை.
baboon (n) - பெருங்குரங்கு(ஆப்பிரிக்கா).
baccy (n) புகையிலை.
bachelor (n)- மணமாகா ஆடவர். Bachelor of Arts, B.A. - கலைஞர், இ.க.
bacillus - கோல் வடிவ நுண்ணுயிர்.
back (v) - ஆதரவு அளி, தாங்கு,பின் வாங்கு, செல்.
backbite (V) - புறங்கூறு,backbiter (n) -புறங்கூறுபவர். backbiting (n) -புறங்கூறல்.
backbone (n) - முதுகெலும்பு,அடிப்படை உறுதி.
backround (n) - பின்னணி வண்ணம்.backround music - பின்னணி இசை.
backwater (n) - கடற்கழி,காயல், பரவா இடம்.
bacon (n) - பன்றி இறைச்சி.
bacterium (n) - குச்சி வடிவ நுண்ணுயிரி.
bacteria (pl) - ஓ.bacillus.
bad (a) (worse, worst) - கெட்ட,மட்டமான, பயனற்ற, bad debt (n) வாராக் கடன்.badness (n)-badly (adv).
badge (n) - சின்னம்,மார்புத் தொங்கல்.
badger (n) - வளைதோண்டி வாழும் இரவு விலங்கு. badger (w)- எச்சரி.