பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

passport

454

patent - office


passport (n) - கடவுச் சீட்டு,அடையும் வழி.
past (a) - கழிந்த, கடந்த, பழம்,இறந்த கால. past master - வல்லுநர்.
past (n) - கடந்த காலம், பழங்காலம், கடந்த கால வாழ்க்கை, இறந்த காலம்.
past (prep) - அப்பால், கடந்து, பின், வரையறைக்கு அப்பால்
past (adv) - ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு.
pasta (n) - வடவம் போன்ற பொருள்.
paste (n) - பசை, கூழ், பிசைந்த மாவு (v) - பசையினால் ஒட்டு. paste-board - தாள் அட்டை.
paste-up - ஓட்டுபகுதி(நூல்)
pasteurize (V) - பாலை இளஞ்சூடாக்கு
pasteurization (n) -பாலை இளஞ்சூடாக்கல்.
pastime (n) - பொழுது போக்கு,விளையாட்டு.
pastor (n) - ஆயர், கோவலர்.
pastoral (a) - நாட்டுப்புற வாழ்விற்குரிய, முல்லை நிலத்திற்குரிய, ஆயர் வேலைக்குரிய.
pastoral (n) - நாட்டுப்புறப் பாடல், முல்லைப் பாட்டு. pastoral letter - ஆயர் கடிதம்.
pastry (n) - மாப்பணியாரம். pastry Cook - மாப்பணியாரம் செய்பவர்.
pasture (n) - மேய்ச்சல் வெளி, (v) - மேய விடு,pasturage (n) - மேய்ச்சல் நிலம், மேய்ச்சல் உரிமை.


pasty (a) - பசையான, வெளிறிய (n) - பணியாரம்.
pasty faced - வெளிறிய தோல்.
pat (adv) - தயக்கமின்றி உடன்
pat(a)- உரிய, மிகச்சரியான, மிகவிரைவாக,
pat (v) - மெல்லத்தட்டு,பாராட்டு, தட்டிச்சரி செய்.
pat (n) - மெல்லத் தட்டு, தட்டுவதால் ஏற்படும் ஓசை உருட்டிய தொகுதி.
patch (n) - ஒட்டு,பட்டை,நிறப்பகுதி, சிறு விளைநிலம், பணியாற்றும் பகுதி patch pocket- ஒட்டுப் பை
patch (v) - ஒட்டு போட்டுத் தை, ஒட்டுப் பொருளாகப் பயன்படுத்து, பழுதுபார்.
patch-work (n) - ஒட்டுத் தையல் வேலை. ஒட்டு வேலை. patchy (a) . patchily (adv)
pate (n) - தலை,மண்டை ஒடு,இறைச்சிக் கறி உருண்டை.
patella (v) - முழங்காற்சில்.
patent (a)- தெளிவான. patently(adv).
patent (n) - உரிமை முத்திரை (கண்டு பிடிப்பு). patent (a) - இம்முத்திரைக்குரிய.
patent(V)- உரிமை முத்திரை பெறு
patentee (n) - உரிமை முத்திரையுள்ளவர்.
patent leather (n) - பளபளப்புத் தோல்
patent - office (n)- உரிமை முத்திரை அலுவலகம்.