பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pater families

455

patronymic


pater families (n) - தந்தை,குடும்பத்தலைவர்.
paternal (a) - தந்தைக்குரிய,தந்தைவழி ஒ. material. paternally (adv).
paternalism (n) - விருப்ப உரிமையன்றி வேண்டியதை அளித்து மக்களைக் கட்டுப் படுத்தும் கொள்கை.
paternity (n) - தந்தைமை,தந்தைவழி.
pater-noster (n) - இறை வழிபாடு.
path (n) - வழி,பாட்டை. pathfinder (n)- புதியது காண்பவர். அடுத்த வானூர்தியை வழிப்படுத்தும் வலவன்.
pathetic (a) - இரக்கமுள்ள,வகுத்தப்படும், மிகப்போதாத. pathetically. (adv) pathetic fallacy - தற்குறிப்பேற்றம்.
pathological (a) - நோய் இயல் சார், உடல் நோயால் உண்டாகும், பொருத்தமற்ற pathologically (adv).
pathology (n) - நோய் இயல்;pathologist (n) - நோய் இயலார்.
pathos (n) - இரக்கச்சுவை,அவலச்சவை.
patience (n) - பொறுமை,அமைதி.Patient (a) - பொறுமையான.patiently (adv).
patient (n)- நோயாளி in-patient - அக்க நோயாளி Out-patient - புற நோயாளி.

patriarch (n) -

patina (n) - பச்சைக்களிம்பு(வெண்கலம்)
patois (n) - திசைமொழி, நாட்டுப்புறமொழி.
patriarch (n) - குடும்பத் தலைவர்.ஒ. matriarch.மதிப்பிற்குரிய பெரியவர். Patriarch (n)- உயர்நிலைப்பேராயர். patriarchial (a) - மனிதக் கட்டுப்பாடுள்ள, தந்தைவழி, patriarchy (n) - குடி முதல்வராட்சி.
patrician (n) - உயர்குடியினர் ஒ, plebeian.
patricide (n) - தந்தைக்கொலை,தந்தையைக் கொல்பவர்.
patrimony (n) - தந்தை வழி உடைமை, திருச்சபை பெறும் அறக்கொடைச்சொத்து. patrimonial (a)
patriot (n) - நாட்டுப் பற்றாளர். patriotic (a) - நாட்டுப் பற்று சார்.patriotism (n) - நாட்டுப்பற்று.
patrol (n)- காவல் செய், சுற்றித் திரி, (n) - காவல் மேல் சுற்றி விடுதல். patrol-man சுற்றி வரும் காவலர்.
patron (n) - புரவலர், ஆதரவாளர், வாடிக்கையாளர் patronage (n)- புரத்தல், ஆதரவு அளித்தல்.patronize (v) - ஆதரவளி. patronizing (a) - ஆதரவளிக்கும்.
patronymic (a) - தந்தை வழிப் பெயர்.