பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PAYE

457

pear tree


PAYE - ஈட்டுவதிலிருந்து கொடு(வருமான வரி) , pay-bed - பணம் செலுத்தும் படுக்கை (மருத்துவமனை). paying guest- பணம் அளித்து உறைந்து உண்பவர். pay-off - கையூட்டு, தண்டனை, உச்சிக் கட்டம் (கதை)
payment (n) - கொடுபாடு,கொடுத்த பணம், வெகுமதி.
payola (n)- ஊக்க விற்பனை ஊதியம்.
PC-தனிக்கணிப்பொறி, காவலர்
PC -விழுக்காடு, அஞ்சல்அட்டை.
PDT-Pacific Daylight Time- பசிபிக் பகற்பொழுது நேரம்.
PE - physical education; உடற் கல்வி
PET - Physical education teacher - உடற் கல்வி ஆசிரியர்.
pea (n) - பட்டாணிச்செடி, pea. green (a)- பட்டாணிப் பச்சை, ஒளிர்பச்சை
pea-shooter - பட்டாணி,செலுத்துகுழல்
pea-Soup - பட்டாணிச்சாறு.
pea-souper - அடர் மூடுபனி.
peace (n)- அமைதி, அமைதி உடன்படிக்கை, அமைதிநிலை, peaceable (a) - அமைதி நாடும் peaceably (adv).

peartree

peace corps - அமைதிப்படை
peaceful (a) - அமைதியான, அமைதி நிலையிலுள்ள peace fully (adv).
peace-lowing - அமைதி நாடும்.
peace-maker - அமைதி நிலை நாட்டுபவர்.
peace-offering - அமைதி அன்பளிப்பு.
Peacepipe - புகைக்கும் குழாய்.
peace-time - அமைதிக்காலம்.
peach (n) - காற்றுக் கனிவகை.
peacock (n) - மயில்,peahen (n) - பெண்மயில் peacock blue (a) - மயில் நீலம்,
peak (n)- மலையுச்சி, கொடு குடி, உச்சியளவு (v) - உச்சி நிலை அடை
peaky (a) - நோயுற்ற, வெளிறிய
peak current - உச்சி மின்னோட்டம்.
peak hour - உச்சி நேரம்.
peak voltage - உச்சி மின்னழுத்தம்.
peal (n) - மணி ஒலி (உரத்த), இசைக்கோலம், ஒசை முழக்கம் (V) - மணிபோல் ஒலி.
peanut (n) - பட்டாணி வகைச் செடி, நிலக்கடலை peanuts - சிறு அளவுத் தொகை.
peanut-butter - நிலக்கடலை வெண்ணைய்.
Peanut - oil - நிலக்கடலை எண்ணெய்.
pear tree - பேரிக்காய் மரம்.