பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pedicure

459

pelt


pedicure (n)- காலடிப் பண்டுவம்.
pedigree (n) - கால்வழி.
pediment (n) - கதவு(முகப்பு)வேலைப்பாடு.
pedlar (n) - அலைந்து திரிந்து விற்பவர்.
pedometer (n) - நடை அளவுமாணி.
peduncle (n) - காம்பு.ஒ. pedicel
pee (v) - சிறுநீர் கழி (n) - சிறுநீர்.
peek (v)- கரவாகப்பார்.ஒ.peep(n) - பார்வை.
peel (n)- பட்டை,தோல்.ஒ.rind, skin, zest (v)- தோலுரி,உதிர்.
peeler (n) - தோலுரிப்பி. peelings (n)- உரித்த பகுதிகள்.
peep (v) - துருவிப்பார், தோன்று பா. probe துருவிப் பார்த்தல் peep-hole (n) - பார்க்குந் துளை.
Peeping Tom - உளவாளி.
peep-show - படக் கண்காட்சி.
peep (n) - கீச் ஒலி,
peer (n)- நிகரானவர், இணையானவர், ஒத்த அகவையினர், பெருமகன்.
peerage (n) - ஒப்புயர்வாளர்,ஒப்புயர்வாளர் நிலை, ஒப்புயர்வாளர் நூல். peer group - ஒத்த அகவையினர். peer (v) - நெருக்கமாகப் பார்.
peeress (n) - பெண் ஒப்புயர்வாளர்.
peerless (a) - ஈடு இணையற்ற.

pelt

peeve (v) - சீற்றமூட்டு, தொல்லை கொடு.
peevish (a) - சீற்றமுறும்.
peg (n) - முளை, மர ஆணி, ஆப்பு. (v)- முளையடி, முளையில் மாட்டு. peg away - விடாமல் உழை.peg - board -முளைப் பலகை.
perjorative (a) - குறை காணும்.
Pekinese (n) - சீனச் சிறுநாய்.
pelagic (a) - மிதந்து செல்லும்,கடல் அருகில் வாழும்.
pelf (n)- பணம்.
pelican (n) - நாரைவகை.pelican crossing - கால் நடையர்கடப்பு வழி.ஒ. pedestrian crossing, Zebra crossing.
pellagra (n) - தோல் வெடிப்பு நோய்,
pelisse (n) - மாதர் சட்டை வகை.
pellet (n) - சிறு உருண்டை குண்டு,சிறு மாத்திரை.
pelicle(n)- தோல் போன்ற படலம்.
pell-mell (adv) - குழப்பமாக,தாறுமாறாக,
pellucid (a) - மிகத் தெளிவாக.
pelmet (n) - மறைப்பு.
pelota(n)- கூடைப்பந்து போன்ற ஆட்டம்.
Pelmanism (n) - பெல்மனின் நினைவாற்றல் வளர்ப்புக் கலை.
pelt (n) - விலங்குத்தோல்.
pelt (v) - கல்லால் அடி, கனமாகப் பெய்,ஒ. Stone.