பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pelvis

460

penis


pelvis (n)- இடுப்பு. pelvicgirdle - இடுப்பு வளையம் ஒ. pectoral girdle.
pen (n) - எழுதுகோல்,தூவி,எழுத்துத் தொழில், பட்டி, குண்டு தாக்காத தங்கிடம் (நீர் மூழ்கிக் கப்பல்)
pen (v)- எழுது.pen and ink (a) - மையால் வரையப்பட்ட(படம்)
pen-friend, pal - தூவி நண்பன்.
pen-knife - தூவிக் கத்தி, பைக் கத்தி.
penman - எழுத்தாளர், நூலாசிரியர்
pen-name (n) - புனை பெயர்.
penman sip - எழுத்தாண்மை
pen-pusher - அலுப்பு தட்டும் வேலை செய்பவர்
pen-pushing - அலுப்பு தட்டும் வேலை.
penal (a) - தண்டனைக்குரிய,குற்றத்திற்குரிய,
penal Code - குற்றச்சாட்டுத் தொகுப்பு.
penal servitude - சிறைத் தண்டனை (கடும்வேலை)
penalize (v) - தண்டி,கண்டி.penalization (n) - தண்டித்தல்.
penalty (n) - தண்டனை,தண்டத் தொகை, துன்பம், இடர்.
penalty area - ஒறுப்புப் பகுதி (கால் பகுதி)
penalty clause - ஒறுப்புப் பிரிவு.
penalty kick - ஒறுப்பு உதைப்பு (காப்பாற்று)

penis

penance (n) - நோன்பு,தவம்,கழுவாய்
pencil (n) - எழுதுகோல், பென்சில், வரைகோல் (V) - எழுது, Copying pencil - படி எடுப்பு வரை கோல்.
colour pencil - வண்ண வரை கோல்.
pencil-case - வரை கோல் உறை.
pencil-sharpner - வரைகோல் சீவி,
pendant (n) - குண்டலம்,பதக்கம், கொடி (a)- தொங்கும்.
pending (a) - முடிவுறாத,நிலுவையில் இருக்கும் நிகழும் (prep) -வரை,காத்திருக்கும்.பொழுது.
pendulous (a) - தொங்கும்.
pendulum (n) - ஊசல்.
penetrate (v) - ஊடுருவிச் செல், துழாவு, கண்டறி. penetrating (a) - ஆராயும், துருவிப் பார்க்கும், உரத்த (குரல்). penetratingly (adv)
penetration (n) - ஊடுருவல், துருவிப் பார்த்தல்.
penetrative (a) - ஊடுருவும்,துருவும் (பகுப்பு)
penguin (n) - பென்குயின், தென்முனைப் பறவை.
pen-holder (n) - தூவிப்பிடி.
penicillin (n) - பென்சிலின்,ஊசிமருந்து.
peninsula (n) - தீவக்குறை,peninsular (a) - தீவக் குறையுளள.
penis (n) - ஆண் குறி.