பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perday

462

perforce


perday - ஒரு நாளைக்கு.
perceive (v) - கவனி, உற்று நோக்கக்கூடிய. perceivable (a)
percentage (n) - (நூற்று)விழுக்காட்டளவு, வீதம்.
percentile (n) - நூற்றுமானம்
perceptible (a) - உணரக்கூடிய,உற்று நோக்கக்கூடிய. perceptibly (adv).
perception (n) - புலனறிவு,நுண்புலம், அறிதல்
preceptive (a) - அறியக்கூடிய,நுண்ணிய புலனறி. peceptively (adv)
perch (n) - பறவை அமரிடம், அமர்சட்டம் (கூண்டு), உயர் இருத்கை நீள அளவுகோல். (5.½ கெஜம், 5.035 மீ)
perch (n) - ஒருவகை நன்னீர்மீன்.
perchance (adv) - ஒருகால்,தற்செயலாக.
percipient (a) - தெளிவாக அறியும், நுணுகி அறியும்.
percolate (v) - வடிக்கட்டு, கசி,பரவு.
percolation (n) - கசிதல்,பரவல்.percolator (n) - வடிகட்டி.
percussion (n) - தட்டுதல்,மோதுதல், கொட்டு.
percussionist (n)- தட்டி வாசிப்பவர் (இசைக் கருவி முழவு)
percussion cap - தாக்கு கவிகை.
percussion instrument - தட்டி வாசிக்கும் இசைக் கருவி முழவு.
percutaneous (a) - மேல்தோல் மூலமான.

perdition (n) - பேரழிவு, நரக தண்டனை.
peregrinat (v) - பயணம் மேற்கொள்.
peregrination (n) - பயணம்.
peremptory (a) - பணிவகை வற்புறுத்தும், கண்டிப்பான. peremptorily (adv)
peremptory writ - எதிர்வாதி வழக்கு மன்றத்திற்கு வரும் கட்டளை.
perennial (a) - என்றுமுள,நிலைத்துள்ள. நிலையான (n) - பல பருவப் பயிர் - மா. perennially (adv).
perfect (a) - நிறைவான,முழுமையான, மிகச்சிறந்த (உணவு), துல்லிய, செம்மையான perfectly (adv) - perfect (v) - நிறைவாக்கு. perfection (n) - நிறைவு, செம்மை perfectionist (n) - நிறைவு விரும்புவர்.
perfect pitch - முழு உரப்பு (இசை).
perfect tense - வினைமுடியும் வாக்கியம். அவன் நன்கு படம் வரைந்திருக்கிறான்.
perfidy (n)- வஞ்சகம்.perfidious(a) - வஞ்சகமான.
perforate (v) - துளையிடு.perforation (n)- துளையிடல். perforator (n) - துளையிடுங் கருவி.
perforce (adv) - தவிர்க்க இயலாத.