பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perform

463

peritoneum


perform (V) - செய்,வினையாற்று, நடி, வேலை செய், performer (n) - நடிகர். performing arts - நடிப்புக்கலைகள்.
performance (n) - செய்தல்,ஆற்றுதல், நிகழ்ச்சி, அருஞ்செயல், செயற்பாடு.
perfume (n) - நறுமணம்,நறுமணப்பொருள் (V) - நறுமணமூட்டு, perfumer (n) - நறுமணப் பொருள் செய்பவர். perfumery(n)- நறுமணப் பொருள் செய்யுமிடம்.
perfunctory (a) - கடமைக்குச் செய்யும். perfunctorily (adv).
pergola(n) - கொழுகொம்பு(செடி)
perhaps (adv) - ஒருகால்,ஒருவேளை,
perianth (n) - இதழ்வட்டம் (அல்லி, புல்லி) பா. Sepal, petal.
periapt (n) - மத்திரக் கவசம்.
pericardium (n) - இதய மேலுறை,சூழுறை.
pericarp (n) - கனியுறை
pericranium (n) - மூளைச் சூழுறை.
perigee (n)- புவியண்மை நிலை (வானவெளிப் பொருள்,கலம்) உ. apogee,
perihelion (n) - கதிரவன் அண்மைநிலை, (வான வெளிப்பொருள்)ஒ.aphelion
peril (n) - இடர்,துன்பம் (v) - இடுக்கண் உண்டாக்கு perilous (a) - இடருள்ள. perilously (adv).

pertoneuт

perimeter (n) - சுற்றளவு.
period {n) - வரிசை, அலைவு நேரம், காலம், பிரிவேளை, வீட்டுவிலக்கு, முற்றுப்புள்ளி, சுற்றுநேரம்.
periodic - அலைநேர, பருவமுறை சார், ஒழுங்குமுறை சார். periodically.
periodic law - தனிம வரிசை விதி.
periodic motion- அலைவு இயக்கம்.
periodic table - தனிம வரிசை அட்டவணை.
periodical (n) - பருவ இதழ்.
peripatetic (a) - ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும்.
periphery (n) - சுற்றளவு,விளிம்பு சுற்றியுள்ள எல்லைக் கோடு. peripheral (a) - புறநோக்கு (நரம்புமண்டலம்).
periphrasis (n) - மிகைப்படக் கூறல்.
periscope (n) - சூழ்நோக்கி(நீர்மூழ்கிக்கப்பல்).
perish (v) - இற,அழி,perishable (a) - அழுகக் கூடிய (காய்கறி). perishables -அழுகுபவை. perished - மிக இடருள்ள.perishing (a) - மிகக் குளிரான.
peristalsis (n) - அலை இயக்கம் (குடல்).
perstyle (n)- சுற்றுத் தூண் வரிசை
peritoneum (n) - சூழ் தெளி படலம் (வயிறு)