பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

badminton

41

banana



badminton (n) -பூம்பந்து.
baffle (w)-திணற அடி, திகைக்கச் செய், (n) - நீரோட்ட ஒழுங்கு.கருவி.baffling (a).
bag (n) - பை.bag (v) சேகரி,திரட்டு, உப்பு, கொல், பெறு. bagman -மூட்டை தூக்கி விற்பவர்.
bagatelle (n) - விளையாட்டு,ஒன்றுக்கும் உதவாப் பொருள்.
baggage - மூட்டை,bag and baggage-மூட்டை முடிச்சு.-
bagpipes (n) - குழாய் இசைக் கருவி.
bah (interi) - அடேயப்பா!
bail (n) - பிணையம், மரப்பந்து குறுக்கு.bail (v)- பிணையத்தில் விடு, நீரை இறை.
bailiff (n) வழக்குமன்ற அலுவலர், நிலக்கிழார் முகவர்.
bait (n) - தூண்டில், தூண்டில் இரை, கவர்பொருள்.(v)- தூண்டிவிடு, (நாய்களை ஏவித்) தொந்தரவு செய்.
baize {n} - கம்பளத்துணி.
bake (v) - வறு, சுடு (அப்பம்) செங்கல், வேகவை. half - baked - அரைவேக்காடு, பக்குவப்படாத, baker (n) - அப்பம் சுடுபவர். bakery (n) - அப்பக்(ரொட்டிக்) கடை bakery powder - சமையல் தூள், சோடியம் இரு கார்பனேட்.
balance (n) - தராசு, துலாக் கோல், சீரை, சமநிலை, மீதி (V) -சமநிலையாக்கு, கணக்கைக் சரிக்கட்டு, சமநிலை பேணு. balance sheet -ஐந்தொகை.


balcony (n)-மாடிமுகப்பு.
bald (a)- மொட்டையான, வழுக்கையான, வெறுமையான, காரமற்ற, balding (a) baldly (adv) baldness (n).
baldric (n) -தோள்கச்சை.
bale (n) - ஓர் அளவை,கட்டு,துன்பம்,தீமை, baleful(a).
balk(n). வரப்பு, உத்திரக்கட்டை, balk (v) - தடையாய் இரு, ஏமாற்று.
ball (n) - பந்து, குண்டு, ஆடல்(வகை). ball - bearings - சூழலும் அச்சு இணையில் உள்ள நுண் உருளைகள்.ball-point pen - நுணை உருளை முனை எழுதுகோல்.
ballast (n) - எடை,அடிச்சுமை(கப்பல்).
ballet (n) - குழு நடனம்.
balloon (n) - ஊது குமிழி,விண்குமிழி.
ballot (n) -வாக்குச்சீட்டு.(v)-வாக்குச்சீட்டு அளி.
balm (n) - களிம்பு, நோவு நீக்கி, நறுமணப்பொருள், balmy (a).
ballistics -ஏறி பொருளியல்.
balsam (n) - நறுமணப் பிசின்,களிம்பு, மலர்.
balustrade (n) -கைப்பிடிச் சுவர் மேடை
bamboo (s) (n) - மூங்கில்.
bamboozle (v) -ஏமாற்று.
ban (v) -தடையாணை விதி.ban(n) - தடையாணை.
banal (a) தீங்கான, இழிந்த,பொது நிலையான.
banana (n) - ஏற்றன், நேந்திரவாழை.