பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pertonitis

464

person


pertonitis (n) - வயிற்றுப் படல அழற்சி.
periwig (n) - பொய்மயிர்க் குல்லாய்.
periwinkle (n) - பசுமை மாறாத் தாவரம், சிப்பிவகை.
perjure (v) - பொய்ச் சான்று கூறு. perjurer (n) - பொய்ச் சான்று கூறுபவர். perjury (n) - பொய்ச் சான்று.
perk (v)- மகிழ்ச்சியடை, அழகுடன் மிளிர் (n)- மேல் வரும்படி, கூடுதல் நன்மை.
perlite (n) - கண்ணாடிப் பாறை.
permanent (a) - நிலையான (முகவரி) (x temporary)
permanganate (n) - பர்மாங்கனேட் வேதிப் பொருள்.
permeate (v) - ஊடுருவிச் செல் permeable (a) - ஊடுருவும் permeability (n) - ஊடுதிறன் பா. osmosis. permissible (a) - அனுமதிக்கக்கூடிய. permissibly (adv).
permission (n) - அனுமதி,இசைவு.
pesmissive - அளவுக்கு மீறி உரிமை தரும்.
permissively (adv).
permit (v) - அனுமதி, இசைவளி,இடமளி (n)- அனுமதிச் சீட்டு.
permutation (n) - உறுப்பு மாற்றுக் கோவை.
permute (v) - உறுப்பு மாற்றுக் கோவை உண்டாக்கு.
perricious (a) - மிகு கேடு விளைவிக்கும்.


peroration (n) - தொகுத்துக் கூறல், தொகுப்புரை, நீண்ட சொற்பொழிவு.
peroxide (n) - பெராக்சைடு,வேதிப்பொருள்.
perpendicular (n) - செங்குத்துக் கோடு. (a)- செங்குத்தான.
perpetrate (v) - குற்றஞ்செய்,குற்றமிழை.
perpetration (n) - குற்றஞ் செய்தல்.
perpetual (a)- நிலைத்த, ஓயாத, முடிவில்லாத விட்டுவிட்ட. perpetual motion - நிலைத்த இயக்கம்.
perplex (v) - குழப்பமடையச் செய், திகைக்கச்செய். perplexed (a) - திகைக்கும். perplexity (n) - திகைப்பு, சிக்கல்.
perquisite (n) - மேல்வரும்படி.
persecute (v) - துன்பப்படுத்து, தொல்லைப் படுத்து.
persecution (n) - தொல்லை தருதல்.persecutor (n) - தொல்லை தருபவர்.
persevere (v) - விடா முயற்சி செய். perseverance (n) - விடாமுயற்சி peresevering (a) - விடாமல் முயலும். perseveringly (adv).
persist (v) - நிலைத்திரு,பிடிவாதமாய் இரு, persistence (n)- பிடிவாதம்.persistently (adv).
person(n) - மூவிடம் (இலக்) ஆள்.