பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

persona

465

pervert


persona (n) - ஆள்பண்பு.
persona grata - ஏற்கத்தக்கவர்.
persona non-grata - ஏற்கத்தகாதவர்.
personable (a) - நல்ல தோற்றமுள்ள.
personage (n) - தகுதியுள்ள ஆள், சிறப்புள்ளவர்.
personal (a) - தனித்த,தனி,ஆளைக்குறிக்கும், உடல் சார், personally (adv)
personal assistant, PA - நேர்முக உதவியாளர்.
personal column - தனிப் பத்தி.
personal pronoun - தனிப் பெயர்ப் பதிலி.
personal property - தனிச் சொத்து, உடமை.
personality (n) - ஆளுமை,ஒ.originality. புகழ் மிக்கவர்.personalities - தனியாள் தாக்குகை.personality cult -தனியாள் வழிபாடு.
personalize (v) - தனிப்பட்டவருக்கு உரியதாக்கு.
personify (v) - உருவகம் செய்.personification - உருவகம் செய்தல்.
personnel (n) - பணியாளர் தொகுதி.
perspective (n) - தொலைத்தோற்றம், நோக்கு, உரிய நிலை.
perspicuous (a) - தெளிவாக வெளிப்படுத்தும். perspicuously (adv).
perspire (v) - வியர்.perspiration (n) - வியர்வை.


pervert

persuade (V) - இணங்கச் செய்,தூண்டு.
persuasion (n) - இணங்கச் செய்தல், நம்பிக்கை, துணிவு.
persuasive (a) - அமைதி தரும்.persuasively (adv).
pert (a)- துடுக்கான, நாகரிகங்காட்டாத. pertly (adv)
pertain (v) - சேர்ந்திரு,தொடர்புடையதாய் இரு, உரியதாய் இரு.
pertinacious (a) - பிடிவாதமாய் இரு, அழுத்தமாய் இரு. ஒ. obstinate. pertinaciously (adv).
pertinent (a) - பொருத்தமான,ஏற்ற(வினா) (x impertinent). pertinently (adv)
perturb (v) - குலை,தடுமாறச் செய். perturbation (n) - குலையச்செய்தல்.
peruke (n)- பொய்மயிர்க் குல்லாய்.
peruse (v) - அறப்படி, மேற்போக்காகப் படி, பார்.
perusal (n)- படித்தல்,பார்த்தல்.
pervade (v) - முழுவதும் பரவு.pervasive (a) - முழுதும் பரவியுள்ள.pervasively (adv) pervasion. (n) - முழுதும் பரவல்.
perverse (a) - தவறி நடக்கும் (குழந்தை), பொருத்தமற்ற, மிகையான.perversely (adv). perversion (n) - திரிபு.
pervert (v) - இயல்பு தவறு,நெறிவறு (n) - இயல்பு தவறியர். perversion (n) - நெறி தவறல். பா. perverse.