பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pervious

466

pelicoat


pervious(a)- ஊடுருவிச் செல்லும்.
peseta (n) - பெசட்டா,ஸ்பெயின் பண அலகு, நாணயம்.
pesky (a) - தொல்லை தரும்(கொசு).
pessary (n) -கருத்தடைக் கருவி (பெண்).
pessimism (n) - தீதே நடக்கும் என்னும் கொள்கை. pessimist (n) - இக்கொள்கையர். pessimistic (a) - இக்கொள்கையுள்ள(x optimistic).
pest(n)- பூச்சிபொட்டு, தொல்லை தருபவர், தரும் பொருள், கொள்ளை நோய், தொற்றி. pest control - தொற்றிக் கட்டுப்பாடு. pesticide - தொற்றிக் கொல்லி.pesto-logy (n) - தொற்றி இயல். ஒ. parasite, saprophyte.
pester (v) - தொல்லை கொடு,அலைக்கழி.
pestilent (a) - கொள்ளை நோய் போன்ற, எரிச்சலூட்டும். pestilence.
pestle (n) - உலக்கை.
pet (n) - அன்புடன் வளர்க்கும், குழந்தை அல்லது விலங்கு, பிடித்தவர்,அன்புக்குரியவர். (V) - பாசத்துடன் நடத்து, முத்தமிட்டுத் தழுவு.
pet name - செல்லப் பெயர்.
pet shop - செல்ல விலங்குகள் விற்குமிடம்
pet-subject- மிகப் பிடித்த பொருள்.

petal (n) - அல்லி.ஒ. sepal.
petalous (a) - அல்லியுள்ள.
peter (v) - மங்குமறை.St.Peter- தூயபேதுரு.
petiole (n) - இலைக்காம்பு.petiolate (a) - இலைக் காம்புள்ள.
petit (a) - சிறிய, நேர்த்தியான அமைப்புள்ள.
petite (a) - நேர்த்தியான உடற்கட்டுள்ள (பெண்).
petition (n) - மனு,வேண்டுகோள், வழிபாடு (v)- மனுச் செய், போடு, வேண்டு. petioner (n) - மனுதாரர்.
petrify (v) - கல்லாகச்செய்,உணர்ச்சிஇழ.
pertrifaction (n) - கல்லாதல்.
petro-chemical (n) - பாறை(கல்) எண்ணெய், பொருள்கள், பெட்ரோ - வேதிப் பொருள்கள்.
petrodollar (n) - பெட்ரோ டாலர்.
petrol(n) - பெட்ரோல்,கல் நீர்மம்.
petrol bomb- பெட்ரோல் குண்டு.
petrol station – பெட்ரோல் நிலையம்.
petrol tank - பெட்ரோல் கலம்.
petroleum (n) - பெட்ரோலியம்,கல்மம்.
petroleum jelly - பெட்ரோலிய(கல்ம) இழுது.
petrology (n) - பாறை இயல்,கல்லியல்.
petrologist (n)- பாறை இயலார்.
peticoat (n) - பாவாடை.